அதிக வருமானம் தரக்கூடிய 10 adsense high cpc topics in tamil-ல் பார்க்கப்போகிறோம் இது உங்களின் வருமானத்தை அதிகரிக்க உதவும்.
பொதுவாக ஒரு வெப்சைட் துவங்குமுன் அந்த வெப்சைட்டில் எவ்வளவு நம்மால் சம்பாரிக்கமுடியும் என்பதை தெரிந்துகொள்வது மிக அவசியம்.
உங்கள் தளமானது google adsense-ஐ மய்யமாக கொண்டு இயங்கினால், அதாவது நீங்கள் வருமானத்திற்கு AdSense-ஐ மட்டும் நம்பியிருந்தால் நீங்கள் செய்யவேண்டியவை என்ன?
இந்த வருமானம் என்ற வார்த்தை வரும்போதுதான் high cpc என்ற வார்த்தை உங்களுக்கு தெரியவரும்.
இந்த வார்த்தையை நீங்கள் இணையத்தளம் துவங்கும் முன்னரே தெரிந்திருக்கவேண்டும்,
அதாவது உங்கள் தலத்தில் தெரியும் google adsense-ன் விளம்பரத்தின் மதிப்புதான் இந்த cpc என்பது.
![]() |
adsense high cpc topics in tamil |
அப்படி அதிக வருமானம் தரக்கூடிய 10 டாபிக்தான் இந்த இனைய கட்டுரை மூலமாக உங்களுக்கு வழங்க போகிரென்.
Top 10 AdSense High CPC List
- Insurance $61 CPC
- Gas/Electricity $58 CPC
- Loans $50 CPC
- Mortgage $46 CPC
- Attorney $48 CPC
- Lawyer $42 CPC
- Donate $42 CPC
- Conference Call $42 CPC
- Degree $40 CPC
- Credit $38 CPC
மேலே குறிப்பிட்டுள்ள இந்த 10 வழிகளில் உங்கள் இணையதளம் சம்மந்தப்பட்டிருந்தால் குறைந்தபார்வையாளர்களில் நிறைய வருமானம் கிடைக்க வாய்ப்பாக அமையும்.
உதாரணமாக, ஒருத்தலமானது துவங்கும் முன்னேரே அந்த டாபிக்கில் விளம்பரம் செய்ய நிறுவனங்கள் தயாராக உள்ளதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.
அப்படி விளம்பரம் செய்ய நிறுவனங்கள் தயிராக இருந்தாலும், எவ்வளவு செலவுசெய்ய அந்த நிறுவனங்கள் தயாராக உள்ளது, மற்றும் அதன் மதிப்பு என்ன என்பதையும் அறியவேண்டும்.
அதோடு உங்களின் தளமானது ஆரம்பத்தில் கூகிளின் இலவச blogger-ல் இருந்தாலும் adsense ஒப்புதலுக்கு பிறகு Wordpress மாறுவது அவசியமாகும். அப்போது தான் உங்களின் வருமானம் மேலும் அதிகரிக்கக்கூடும்.
![]() |
adsense high cpc topics in tamil |
ஆரம்பத்தில் நீங்கள் இலவச ஹோஸ்டிங் உபயோகித்தாலும் அதோடு ஒரு டொமைன் இணையப்பது மிக அவசியமாகும். அப்போதுதான் உங்களுக்கு வாழ்க்கை முழுக்க அதன் பலன் கிடைக்கும்.
எனவே உங்களின் வருமானமும் மற்றும் வாழ்க்கையும் செழிக்க எனது வாழ்த்துக்கள். அதிக சந்தேகம் இருந்த என்னுடைய youtube பின்பற்றுங்கள் என்னோடு பகிருங்கள்.
சம்பத்தோக்கமுடியும், நிறுவனங்கள் தயிராக இருந்தாலும் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு இடங்களில் spelling mistakes வந்துள்ளது... உங்களுடைய இந்த தகவல் உபயோகமாக இருந்தது. நன்றி...
நீக்குgood information
நீக்குhttps://oracleappsdba.com
உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளது அண்ணா இது என்னுடைய தளம் https://www.tamil-news24.xyz/
நீக்கு