$14 மதிப்புள்ள இந்த பிலகின் உங்களுக்கு இலவசமாக லைசென்சுடன் இங்கு கிடைக்கும்.
WordPress AIO Contact Contact Widget Free Download
நமது இணைய தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் நம்மிடம் நமது தளத்தை பற்றிய சில தகவல்களை அறிய முற்பட்டால், அல்லது நாம் வேலையில் அமர்த்தியிருக்கும் பணியாளர்களிடம் அவர்கள் தொடர்பு கொள்ளவும் முயற்சித்தாலும்...
சுலபமான வழிகளில் அவர்கள் நம்மை தொடர்பு கொள்ள உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு ப்லங்கின் தான் இது.
இதில் அவர்கள் நம்மை தொடர்புகொள்ள வசதியாக உள்ள தளங்கள்.
- Telegram
- Skype
- Messenger
- Viber Email
- Call Back
How to Use All in One Contact Widget Plugin
இதை எவ்வாறு உங்கள் வேர்ட்பிரஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது, அதில் எவ்வாறு பொருத்தமான செட்டிங்ஸை பொருத்துவது என்பது போன்ற முழு தகவல்களும் கீழே வீடியோவாக கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவை பின்பற்றுவதன் மூலம் உங்களுக்கு தெளிவான ஒரு விளக்கம் கிடைக்கும். அதோடு $14 மதிப்புள்ள இந்த பிலகின் உங்களுக்கு இலவசமாக லைசென்சுடன் இங்கு கிடைக்கும்.
பிலகினை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள பட்டனை பயன்படுத்துங்கள்.
Recipe Blogs
பதிலளிநீக்கு