ஒரு இணையதளத்தை உருவாக்கி, அதன் மூலம் உங்களுக்கு தேவையான (WebP) புகைப்படங்களை மாற்றிக்கொள்ள முடியும்.
WebP often provide better compression than PNG or JPEG
உங்களுக்கென்று ஒரு சொந்த இணையதளம் உருவாக்கி, அதன் மூலமே உங்கள் இணையதளத்தின் வேகத்தை அதிகரிக்க உதவப் போகிறேன்.
பொதுவாக இணையத்தளம் உருவாக்கும் அனைவரது என்னம் அதிக வருமானத்தை நோக்கி தான் இருக்கும். அந்த வகையில் வருமானம் என்று பார்க்கப்போனால், நிறைய வகையில் இணையதளம் மூலமாக நாம் ஈட்ட முடியும்.
இருப்பினும் பெரும்பாலானோர் அதிக அளவு ஆசைப்படுவது கூகிள் விளம்பரம் மூலம் வருமானம் பெறுவது.
இந்த வருமானம் பெறுவதற்கு முதலில் (யூட்யூப் சேனல்) அடுத்தது சொந்தமாக ஒரு (இணையதளம்) இதன் இரண்டு வழியாக விளம்பரம் மூலமாக அதிக வருமானம் ஈட்ட முடியும்.
ஆனால் யூடியூப் சேனல் என்று பார்க்கும் போது, நமது விடியோவை எத்தனை பார்வையாளர்கள் பார்த்தாலும் அத்தனை நபர்களுக்கும் விளம்பரம் காட்டுவது இல்லை.
ஆனால் இது இணையதளத்தில் சற்று மாறுபட்டு இருக்கும். அதாவது வரும் அனைத்து பார்வையாளர்களுக்கும் விளம்பரம் காண்பிக்கப்படும். இந்த விளம்பரம் பார்க்கும்போது நமக்கு வருமானம் அதிகமாகும்.
ஆனால் இந்த விளம்பரம் அவர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் காண்பிக்கப் படுகிறதாஎன்பதில்தான் வருமானமானது தீர்மானிக்கும். அப்படிப் பார்க்கப் போனால் ஒரு இணையத்தளத்தின் வேகம் அதன் வருமானம். இதுதான் அதனுள் இருக்கும் ரகசியம்.
இப்போது இணையதளத்தில் இரண்டு வகை நாம் எடுத்துக் கொள்ளலாம். அதாவது கூகுள் இலவசமாக வழங்கும் (Blogger) இணையதளம். மற்றொன்று நாம் சொந்தமாக உருவாக்கும் (வேர்ட்பிரஸ்) இணையத்தளம்.
வேர்ட்பிரஸ் இணைய தளத்தைப் பொறுத்தவரை நிறைய வாய்ப்புகள் நமக்கு கிடைக்கும், நமது இணையதளத்தின் வேகத்தை அதிகரிக்க. இருப்பினும் நமது முதலீடும் அதிகமாக இருத்தல் அவசியம். அப்போதுதான் இணையதளத்தின் வேகத்தையும் அதிகரிக்க முடியும்.
ஆனால் (பிளாக்கர்) என்பது முழுக்க முழுக்க இலவசமான ஒரு தளம். இதில் உங்களுக்கு ஆயுள் காலம் முழுக்க இலவசமாகவே ஹோஸ்டிங் ஆனது கிடைக்கப்படும்.
ஆனால் இதில் உங்கள் இணையதளத்தின் வேகத்தை நீங்கள் அதிகரிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு மட்டுமே.
அதாவது நீங்கள் உபயோகப்படுத்தும் புகைப்படங்களை, கூகுளின் திறக்கும் சக்திக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்குப் புரியும்.
இப்போது இந்த (JPEG 2000, JPEG XR, and WebP) வகை புகைப்படத்தை அதிகம் பரிந்துரைக்கிறது கூகிள்.
இந்த வகை புகைப்படத்தை பயன்படுத்தினால் மட்டுமே உங்களுடைய இணைய தளம் வேகமாக திறக்கும்.
இன்னும் ஒரு சில வகையில் பார்க்கப்போனால், யூடியூப் வீடியோவை கொடுக்கும் போதும் நமது இணையதளத்தில் வேகம் குறைய அதிக வாய்ப்பு இருக்கும்.
ஆனால் இப்போது நாம் பார்க்கப்போவது என்னவென்றால் நீங்கள் எப்படி சொந்தமாக ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் உங்களுக்கு தேவையான (WebP) புகைப்படத்தை, கூகுளின் புதிய தலைமுறை புகைப்படத்தை உருவாக்க முடியும் என்பதுதான்.
நீங்கள் நினைத்தால் உங்களுக்கு என்று சொந்தமாக ஒரு இணையதளத்தை உருவாக்கி, அதன் மூலம் உங்களுக்கு தேவையான (WebP) புகைப்படங்களை மாற்றிக்கொள்ள முடியும்.
அதை நீங்கள் எழுதிய கட்டுரையில் பயன்படுத்தவும் முடியும். அதற்கான அனைத்தும் இங்கு இலவசமாக கிடைக்கும்.
மேலும் இதை பயன்படுத்துவதற்கான (html) மற்றும் உருவாக்கம் பற்றிய தகவல், இந்த இணையதளத்திற்கு சொந்தமான யூடியூப் சேனலில் உங்களுக்கு கிடைக்கும்.
கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி முதலில் உங்கள் இணைய தளத்திற்கான (html) கோடை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
Ji code la error irukka
பதிலளிநீக்குWork akkala
pls wit i will upload video
நீக்குbro single page website video upload pannunga
பதிலளிநீக்குThis is very good news for blogger... Mobile review visitors check this site.
பதிலளிநீக்குhttps://www.mobilesdark.com/
Thank You Bro
பதிலளிநீக்குVisit my blog: https://amazon-flipkart-loots.blogspot.com
https://politicaltalksindia.blogspot.com/ bro parukka eppati irukkunu
பதிலளிநீக்குthanks bro
பதிலளிநீக்குSuper......
பதிலளிநீக்குhttps://hellohackers000.blogspot.com/
nice https//:www.tspscinfo.com
பதிலளிநீக்குHOW TO CHANGE FOOTER CREDIT IN FREE TEMPLATES?
பதிலளிநீக்குhttps://dpi24.blogspot.com/
please help me!