இதனால் உங்கள் ரேங்கிங் அதிகமாகவும் வாய்ப்புகள் கிடைக்கும். அதோடு அமேசான் பொருட்களை இணையதளத்தில் விடுபவர்களுக்கு இது மிகவும் அதிக உதவியை கொடுக்கும்
பொதுவாக நாம் இணையதள கட்டுரை எழுதும் போது ஒரு சில தகவல்களை பார்வையாளர்களுக்கு புரியும் வகையில் பிரித்து எழுத வேண்டிய அவசியம்.
அப்போது நமக்கு அதிகம் உதவுவது எது என்றால் (டேபிள் பார்மட்) மட்டுமே. அதாவது தலைப்பு மற்றும் அதற்கு உடைய பிற தகவல்கள் போன்றவற்றை எளிதில் நம்மால் தொகுத்து வழங்க முடியும்.
இதன் மூலம் நம் தளத்தில் படிக்கும் பார்வையாளர்கள் தகவல்களை மிக சுலபமாக புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். இதனால் நமது தளத்தின் மீதான அவர்களது ஆர்வமும் அதிகமாகும்.
இதில் தற்போது உள்ள சிக்கல் என்னவென்றால், பிளாகர் இணையதளத்தை பயன்படுத்துபவர்களுக்கு இது போன்ற டேபிள் உருவாக்குவதற்கு சற்று கடினமாக இருக்கும்.
அதை சுலபமாக ஆக்குவதற்குத்தான் இப்போது இந்த (ஆர்டிகல்) உங்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் எவ்வாறு ஒரு அழகான (எச்டிஎம்எல்) டேபில் உருவாக்க முடியும் என்பதைப் பற்றி மிக சுலபமாக கற்றுக் கொள்ளப் போகிறீர்கள்.
அதற்குத் தேவையான (எச்டிஎம்எல்) உங்களுக்கு இங்கு இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள கிடைக்கும். அதோடு இதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது வான வீடியோவும் இதே தளத்திற்கு சொந்தமான யூடியூப் சேனல் உங்களுக்கு கிடைக்கும்.
மேலும் குறிப்பாக இந்த வகை டேபிள் அதிகம் உபயோகப் படுத்துவதற்கான முக்கிய காரணம் என்னவென்றால்? உங்கள் தளம் கூகிள் முன், நீங்கள் அதிகம் வேலை செய்கிறீர்கள் உழைக்கிறீர்கள் என்ற ஒரு முக்கியமான கருத்தை முன்னெடுத்துச் செல்ல உதவியாக இருக்கும்.
இதனால் உங்கள் ரேங்கிங் அதிகமாகவும் வாய்ப்புகள் கிடைக்கும். அதோடு அமேசான் பொருட்களை இணையதளத்தில் விடுபவர்களுக்கு இது மிகவும் அதிக உதவியை கொடுக்கும். டெக் மேலும் சம்பந்தப்பட்ட தகவல்களை எழுதுபவர்களுக்கு இது கூடுதல் அழகூட்டும் அவர்களது கட்டுரையை.
thank bro
பதிலளிநீக்குhttps://www.engineeringandphotography.xyz/
http://www.builtwith.com/icanmakemoney000.blogspot.com
பதிலளிநீக்குThanks bro.. https://thetechbytes.net
பதிலளிநீக்குthanks bro.. https://thetechbytes.net
பதிலளிநீக்கு