நன்கு SEO HTML CODING தெரிந்தவர்கள், நல்லமுறையில் SEO செய்து பலன் அடைகிறர்ர்கள், சம்பாதிக்கிறார்கள். மற்றவர்களும் பலனடையலாம், இருப்பினும் சற்று கடினம்
Best Meta Tag Generator for Blogger In Tamil
அனைவருக்கும், நிச்சயம் தங்கள் இணையத்தளம் SEO CUSTOMIZEஆக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
அதுவும் சரியானதுதான், அப்போதுதான் அவர்கள் இணையத்தளம் அவர்களின் கனவை பூர்த்திசெய்யும்.
இதில், நன்கு SEO HTML CODING தெரிந்தவர்கள், நல்லமுறையில் SEO செய்து பலன் அடைகிறர்ர்கள், சம்பாதிக்கிறார்கள்.
மற்றவர்களும் பலனடையலாம், இருப்பினும் சற்று கடினமாகவும், தாமதமாகவும் கிடைக்கும் அவர்களின் வெற்றி.
Blogger Advance SEO Setting
இந்த SEO ஆனது, வெறும் GOOGLE RANKINGக்கு மட்டும் உதவும் என்று நினைத்தாள், அது முட்டாள்தனம்.
இவை அனைத்தும், நல்ல ADSENSE CPC, WEB RESULTS, FAST GROW, GOOGLE RANKING பலவற்றை கூறலாம்.
அதேபோல், இன்று நாம் பார்க்கப்போவது மிகவும் முக்கியமான ஒரு BLOGGER SEO SETTINGஆகும்.
இது, தனிப்பட்டு நாமாக HTML CODING பகுதியில் செய்யக்கூடிய ஒன்றாகும். இதைத்தான் இப்போது நீங்களும் செய்யப்போகிறீர்கள்.
Best Blogger SEO Examples
பொதுவாக நாம் உருவாக்கும் இணையதள SEOக்காக, ஒருசில உதவிகள் இணையத்தளத்தில் கிடைக்கும்.
SEO 1
உதாரணமாக, TITLE, DESCRIPTION, TAG போன்றவை நாம் இணைதளம் உருவாக்கும்போது சரியாக தேர்வுசெய்தல்.
SEO 2
மேலும், நாம் உபயோகப்படுத்தும் தீம்ஸ் மூலமாக ஒருசில SEO உதவிகள் கிடைக்கும்.
உதாரணமாக, MOBILE CUSTOMIZE, ADS RESPONSE, FAST LOADING இன்னம் நிறைய கூறலாம்.
இவளிகளை கடந்து நாம் வாங்கும் DOMAIN பயர்மூலமாகவும் SEO உதவி கிடைக்கும் நம் வளர்ச்சிக்காக.
TITLE, DESCRIPTION,TAG For Blogger
இருப்பினும், நம் பிளாக்கர் HTML SETTINGல் (TITLE, DESCRIPTION,TAG) இவைகளை பொருத்தவேண்டும். அதற்க்கு நமக்கு HTML தெரிந்திருக்க வேண்டும்.
இருப்பினும் உங்களுக்கு உதவும் வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதியை பயன்படுத்திக்கொள்ளுங்கள் உங்கள் HTML உருவாக்க.
ஒரு AdSense Approval Privacy Policy உருவாக்க கீழே உள்ள பகுதியை பயன்படுத்துங்கள்.
ஆனால், இதனை உருவாக்குமுன் இதற்க்கு தேவையான (TITLE, DESCRIPTION, TAG) ஆகியவற்றை நன்கு தேர்வுசெய்தல் மிக அவசியம்.
இதற்க்கு கீழே உள்ள விடியோவைபயன்படுத்துங்கள். அது உங்களுக்கு நல்ல KEYWORD சொற்களை உருவாக்க உதவும். இது நான் உபயோகப்படுத்தும் முறையாகும்.
உங்கள் இணையதளத்திற்கு தேவையான (TITLE, DESCRIPTION, TAG) போன்றவற்றை இனி நீங்கள் சுலபமாக உருவாக்கலாம். கிழே உள்ள பகுதியை பயன்படுத்துங்கள்.
Some Other Referral to You
Beat Themes: CLICK HERE
Slide Show: CLICK HERE
Keyword: CLICK HERE
Single Page Website: CLICK HERE
Table Content: CLICK HERE
Bro work avala, html code generate panna mudiyla
பதிலளிநீக்குnow ok, try now
நீக்குBro enakku adsense approval koduththudakka ad code paste panniyum ads publish akala bro please ithukku oru Video podukka
பதிலளிநீக்குEnnakku adsense la approvel iruthum Code bloggerla paste panniyum ad publish akala bro ithukku oru Video podukka
பதிலளிநீக்குtelegram sms pls
நீக்குBro enakku adsense approval koduththudakka ana ads code bloggerla paste panniyum ad publish akala
பதிலளிநீக்குbro telrgram join panniten bro
பதிலளிநீக்கு