ஒரு இணையத்தளம் பல (Singe Page Website) ஒரு (ADSENSE APPROVAL) பல (SUB DOMAIN) இந்த முறை ப்லோகிங் பற்றி உங்களுக்கு தெரியுமா?
Singe Page Blogger Website Making In Tamil
பிளாக்கர் இணையத்தளத்தில் எப்படி ஒருபகுதி இணையத்தளம் அதாவது (Singe Page Website) உருவாக்குவது மற்றும் அதில் எப்படி கூகிள் விளம்பர ஒப்புதல் வாங்குவது என்பது பற்றிய தகவலை இன்று பார்ப்போம்.
அதாவது இந்த சிங்கள் பேஜ் இணையதளம் என்பது ஒருமுறை நாம் உருவாக்கினால் போதும், அதில் அதிகமாக வேலை இருக்காது, அனால் அதிகமாக வருமானம் இருக்கும்.
இருப்பினும் இதற்ககாக முதலில் நாம் ஒருசில வழிகளை பின்பற்றுதல் அவசியம்.
What Is Singe Page Blogger Website
அதாவது இந்த வரிசையில் பலவிதமான ஒருபகுதி இணையத்தளம் அதாவது (Singe Page Website) உருவாக்கமுடியும்.
- HTML Editor
- image reducer
- background eraser
- love calculator
இதுபோன்று ஆயிரம் உள்ளது பட்டியலில், இவைகை அனைத்துமே நல்ல வருமானம் தரக்கூடியவை ஆகும்.
உதாரணத்திற்க்காக நான் உருவாக்கிய ஒரு இணையதளத்தை பாருங்கள், அதற்க்கான விளம்பர ஒப்புதல் கூட பெற்றுவிட்டேன்.
''SEE MY SINGLE PAGE LOVE CALCULATE WEBSITE''
இந்த இணையத்தமானது தனியாக உருவாக்கி கூகிள் விளம்பர ஒப்புதல் (ADSENSE APPROVAL) வாங்கியது அல்ல!
எனது technologymixed.com என்ற இணையத்தளத்தி இணைப்பு தலமாக உருவாக்கப்பட்டது, அதாவது (SUB DOMAIN).
புரியும் மாரு சொல்லவேண்டுமென்றால் இதை பாருங்கள் (lovecalculate.technologymixed.com) இப்படி தான் இருக்கும்.இதற்க்கு நாம் தனியாக (ADSENSE) ஒப்போதல் வாங்கவேண்டாம், அதாவது நாம் ஒருமுறை வாங்கியிருந்தால் போதும்.
மறுமுறை அந்த டொமைனில் உருவாக்கப்படும் (SUB DOMAIN)களுக்கு தானாக விளம்பர ஒப்புதல் கிடைக்கும்.
பின்னர் நாம் உருவாக்கும் அணைத்து (SUB DOMAIN) களுக்கும் பழைய (ADSENSE CODE)யை பயன்படுத்தி விளம்பரங்களை காண்பிக்கமுடியும்.
இந்த முறைகளில் நாம் அதிக வருமானம் ஈட்டமுடியும், ஆனால் கூகிள் (ADSENSE) வரைமுறைகளை பின்பற்றுதல் அவசியமாகும்.
How To Grate Sub Domain Blogger In Tamil
இது தொடர்பான (SUB DOMAIN) உருவாக்குவதற்கு, உங்களிடம் தன்னியாக (CUSTOM) டொமைன் பெயர் அவசியமாகும், அப்போதுதான் இது உங்களுக்கு சாத்தியம்.
இதன் காரணத்தால்தான் நீங்கள் இலவசமாக ப்லோகரில் இணையத்தளம் உருவாக்கினாளும், ஒரு (DOMAIN) பெயர் மட்டும் வாங்குதல் அவசியமாகும்.
இதனால் நிறைய பயன்ங்கள் உள்ளது, இதற்க்கு வருடத்திற்கு 300 முதல் 400 மட்டும் செலவாகும்.
விலையானது பொதுவாக நீங்கள் தேர்வுசெய்யும் பெயரை பொறுத்தது, உதாரணமாக, .com .in .org என பலவகைகள் இருக்கின்றன.
ஒருமுறை ஒரு (DOMAIN) பெயருக்கு ஒப்புதல் வாங்கினால், அதனில் அதிக (SUB DOMAIN) உருவாக்கமுடியும்.பின்னர் நாம் உருவாக்கும் (SUB DOMAIN) அனைத்திற்கும் விளம்பத்ராம் பொருத்தமுடியும்.
இதற்க்கு உங்கள் டொமையானது வாங்கிய இடத்தில (DNS) செட்டிங்கில் ஒருசில மாற்றங்களை செய்யவேண்டும்.
ஆனால் நீங்கள் இதனை மெகா சரியாக செய்தல் வேண்டும், இல்லையென்றால் உங்கள் மெயின் இணையத்தளம் திறக்காமல் போக வாய்ப்புள்ளது.
இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெளிவான விடியோவை கீழே கொடுத்துள்ளேன் அதனை பின்பற்றுங்கள்.
Single Page Website Code
உங்கள் இணையதளத்திற்கு நான் பரிந்துரைப்பது
முக்கியமான பிளாக்கர் - HTML CODE
நான் உபயோகப்படுத்தும் - THEMES
உங்கள் இணையத்தை வளர்ச்சிக்கு - SEO
அதிக தகவலுக்கு எனது - YOUTUBE
Nice
பதிலளிநீக்குthanks tamil
நீக்குhttps://webtechnicaltips.com/how-to-make-festivel-wishing-website/
பதிலளிநீக்கு.xyz domain +
பதிலளிநீக்குFree 1 year hosting
Free ssl certificate
Free business email
Unlimited Subdomain
At Rs 49/Month
Click here
Sir ! please help me if you're free.
பதிலளிநீக்குNice content bro
பதிலளிநீக்குhttps://www.engineeringandphotography.xyz/
Hi bro this is bharathi from coimbatore. Thanks for your help. I have created as you said, but ads not showing in subdomain site. I did paste the code in headder and bottom of the html page (text portion), site published, enabled ads in earnings tab, still ads not showing bro. https://newlovecalculatorprank.abeginnerschoice.co.in/ please advice! +918056676265 (please share your contact through text msg)
பதிலளிநீக்கு