உங்களுக்கு தெரியுமா கீவேர்டு ரீசர்ச் என்பனது ஒரு BLOGGERக்கு எவ்வளவு முக்கியம் என்று? DOWNLOAD CHROME EXTENSION ✔
BLOGGER அல்லது YOUTUBE இரண்டிற்குமே நல்ல கீவேர்டு ரீசர்ச் என்பனது மிக அவசியமானது.
இந்த காத்தில் ஆன்லைன் வருமானத்தை நாம் அணுகவேண்டுமென்றால், நிறைய போட்டிகள் உள்ளன.
போட்டிகள் என்பது அனைத்து தளத்திலும் உள்ள ஒன்றுதான், இருப்பினும் புத்திசாலித்தனம் உள்ளவனுக்கு போட்டி என்பது கிடையாது.
அவைகளை மிஞ்சி நிரந்தர இணையதள வருமானத்தை அடையவேண்டும் என்றால், உங்களுக்கு கீவேர்டு ரீசர்ச் என்பனது என்னெவென்று சிறிதளவாவது தெரிந்திருக்கவேண்டும்.
ஆனால் நான் உங்களுக்கு அதை முழுமையாக கொடுக்க போகிரேன், ஆம் என்னுடை இந்த வளர்ச்சிக்கு உதவும் தனிப்பட்ட கீவேர்டு ரீசர்ச் வழிமுறையை உங்களோடு இன்று பகிரபோகிறோன்.
நான் பகிரப்போகும் இந்த கீவேர்டு ரீசர்ச் வழிமுறை என்பது 100% உதவக்கூடியது, முக்கியமாக AFFILIATEக்கு மிகவும் பயனளிக்கும் முறையாகும்.
சிறிய உதாரணம் பார்க்கலாம் கீவேர்டு ரீசர்ச் வழிமுறை என்பது பற்றி
உதாரணமாக இணையத்தில் இல்லாத தகவல் ஒன்று இருந்தால் அது இன்றய புதிய சம்பவமாகத்தான் இருக்கும்.
அதாவது நியூஸ் என்றுகூட சோள்ளலாம், காரணம் அவைகள்தான் புதிதாக நடப்பவை அவைதான் இன்றயதகவல்.
ஆனால், உதாரணமாக ஜிமெயில் எப்படி திறக்கவேண்டும் என்பது புதிய தகவலா? இல்லை அதைப்பற்றிய தக்கவை ஏற்கனவே நிறைய இருக்கும்.
அப்போது உங்கள் இணையதள ஆர்டிகள் ஜிமெயில் எப்படி திறக்கவேண்டும் என்பது பற்றியது என்றால் உங்களுக்கு என்ன தேவை?
பழைய இணையதளத்தை மிந்த உங்களுக்கு தேவையானவை
- நல்ல கீவேர்டு ரீசர்ச்
- அவர்களைவிட அதிக எழுத்துக்கள்
- எழுத்துக்களோடு நல்ல விளக்கம்
- நல்லவடிவமுடைய தீம்ஸ்
- அவர்களைவிட அதிக இன்பவுண்ட் லிங்க்
- அதிக அவுட்பவுண்ட் லிங்க்
- அவுட்பவுண்ட் லிங்க் கொடுக்கும் தளத்தின் ஸ்பம் ஸ்கோர் அறிதல் வேண்டும்.
- இலவச புகைப்படங்கள் இணைத்தல்
- சம்மந்தப்பட்ட YOUTUBE விடீயோக்களை இணைத்தல்
இதுமட்டுமல்லமால் மிக முக்கியபங்குவகிப்பது நல்ல தனிப்பட்ட கீவேர்டு ரீசர்ச் வழிமுறையை ஆகும்.
இதற்க்கு நிறைய இணையதள டூல்ஸ் உள்ளன, இருப்பினும் உங்களுக்கு அனுபவமில்லாமல் அவற்றை பயன்படுத்தினாலும் பலன் கிடைக்காது.
எனவே, உங்களுக்கு எளிமையாக உதவும் வகையில் இந்த கட்டுரையை உருவாக்கியுள்ளேன்.
இந்த தனிப்பட்ட கீவேர்டு ரீசர்ச் வழிமுறையில் உங்களுக்கு உதவப்போவது CHROME EXTENSION தான்.
அதன் பெயர் KEYWORD SURFER ஆகும் இதனை முதலில் உங்கள் கூகிள் CHROME இணையுங்கள்
இதனை உபயோகப்படுத்துவது பற்றிய தகவல்கள் அடங்கிய விடியோவை கேழே இணைத்துள்ளேன்.
- உதாரணமாக ALL IN ONE TITLE
- மொத்த SEARCH RESULTS
இவைகளை மய்யமாகக்கொண்டு கணக்கிட்டு ஒரு தனிப்பட்ட கீவேர்டை தேர்வுசெய்தல் அவசியமாகும்.
உங்களுக்கு பிளாக்கிங் தேவையான சில பரிந்துரைகள்
- இலவச வேர்ட்ப்ரஸ் தீம்ஸ்
- பிளாக்கர் டேபிள் கன்டென்ட்
- பிளாக்கர் டைமர் முடிந்து டௌவுன்ளோட் ஆகின்ற அமைப்பு
- எப்படி அட்சேன்ஸ் அப்ரோவல் அதாவது விளம்பர உரிமை வாங்குவது
- கூகிள் சேர்ச் கன்சோல் ப்ரெட்க்ராம்ஸ் ஏற்றோர் நீக்கும் தீம்ஸ் கோட்
- இலவச பிளாக்கர் தீம்ஸ்
- மொபைல் மூலம் எப்படி பிளாக்கர் தீம்ஸை வடிவமைப்பது
- நேரடி டவுன்லோட் லிங்க் எப்படி உருவாக்குவது
- அட்சேன்ஸ் சிபிசி எப்படி அதிகப்படுத்துவது
- இணையதள பார்வையாளர்களை எப்படி அதிகரிப்பது
இவையனைத்தும் ஒரு வலைதள முதலாளிக்கு உதவும் விஷங்கள், இவைகளைப்பற்றிய தகவல்களும், தேவைகளும் அறிவது அவசியமாகும்.
உங்களுக்கு இந்த பதிப்பின்வழியாக உதவமுயன்றேன், எவ்வளவு உதவினேன் என்று தெரியவில்லை.
உங்கள் கருத்துக்களும் மற்றும் சந்தேகங்களும், அறியவும் பதிலளிக்கவும் காத்திருப்பேன்.
I started my blog by your YouTube blog tutorial.
பதிலளிநீக்குMy blog link - https://gokulnath24.blogspot.com
Thanks for your information.
பதிலளிநீக்குhttps://gokulnath24.blogspot.com
கம்யூட்டரில் நியூ டேப் ஓபன் செய்ய தெரியாமல் இருந்தேன்.இன்று ஒரு பிளாகரில் எழுத உங்களை போன்றோரின் சேனல் மிக உதவியாக இருந்தது,நன்றி.
பதிலளிநீக்குthanks your support
நீக்குhttps://blogspud.com/keyword-research-google-keyword-planner/
பதிலளிநீக்குWelcome to another day of SEO Unlocked. Today is very exciting because we’re going to start the journey into keyword research. This is one of the most fundamental steps of SEO and the reason being is keywords is where it all starts. That’s how people find you.
Brother views... increase செய்ய என்ன பன்னலாம்... seo பன்னாம views வரமாட்டாங்களா..
பதிலளிநீக்கு