நீங்கள் நீண்டகாலமாக பிளாகரில் பணிபுரிந்தாலும் ஆட்ஸன்ஸ் ஒப்புதல் கிடைக்கவில்லையா? கவலைப்பட வேண்டாம் உங்கள் பதிவரின் விளம்பர ஒப்புதலைப் பெற நான் நிச்சயம
நீங்கள் நீண்டகாலமாக பிளாகரில் பணிபுரிந்தாலும் ஆட்ஸன்ஸ் ஒப்புதல் கிடைக்கவில்லையா? கவலைப்பட வேண்டாம் உங்கள் பதிவரின் விளம்பர ஒப்புதலைப் பெற நான் நிச்சயமாக உங்களுக்கு என்னால் உதவ முடியும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் அதிகமாக வேலை செய்வதில் கவனம் செலுத்துகிறீர், ஆனால் சில நிகழ்வுகளை மறந்து விடுகிறோம். நீங்கள் நினைப்பதுபோல் செய்தபடி, AdSense ஒப்புதல் கடினம் அல்ல, உண்மையில் மிகவும் எளிமையானது.
இதில் நாம் அனைவரும் முக்கியமாக பின்பற்ற வேண்டிய பல ''Blogger Monetization Rules'' விதிகள் உள்ளன. ஆட்ஸென்ஸ் விளம்பரங்களைப் பெற, அவற்றைப் பின்பற்றுவது நமக்கு முக்கியம்.
- சொந்தமாக கட்டுரை எழுதுதல்
- இலவச புகைப்படங்களை பயன்படுத்துதல்
- தினமும் வேலைசெய்தல்
- நல்லதகவல்கள் மட்டும் பரிமாறுதல்
- நல்ல இணையதள வடிவமைப்பு
- Facebook and Instagram போன்ற தளங்களை இணைத்தல்
- privacy, disclaimer, பகுதிகளை உருவாக்குதல்
- களம் பெயர் இணைந்தாலும் நல்ல விஷயம்
பொதுவாக கூகிலில் இலவச இணையத்தளம் தருவது மிக நல்ல விஷயம் இதனை பயன்படுத்தி நாம் எளிதில் லச்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும், ஆனால் அதற்க்கு சற்று கடின உழைப்பு மற்றும் நேர்மையும் தேவைப்படும்.
ஒருசில உதாரணங்களை குறிப்பிடுகிரியேன் நன்று கவனமாக கேளுங்கள், நாம் இணையத்தளம் துவங்கியவுடன் நமக்கு கூகிள் adsense விளம்பரம் கிடைக்கும் எனன கற்பனை செய்வது தவறு.
நமது இணையத்தளத்தில் முதல் வருமானத்திற்கு ஒருசில சமயம் 6 இருந்து 8 மாதங்கள் ஆகும். லச்சக்கணக்கில் சம்பாதிக்க 2 இருந்து மூன்று வருடங்கள் ஆகும். நல்ல அனுபவம் மற்றும் நேர்மை இருந்தால் விரைவாக சாதிக்கலாம்.
நாம் நிறைய வருமானம் பார்க்க கடைபிடிக்க வேண்டிய இணையதள கூற்றுகள் என்ன?
- எந்த வகையான இணையத்தளம் தொடங்கப்போகிறோம்
- நாம் துவங்கும் இணையதள தகவல்களுக்கு போட்டிகள் இருக்கின்றதா
- நமக்கு அதில் நல்ல அனுபவம் உள்ளதா
- நாள் ஒன்றுக்கு எவ்வளவு நேரம் வேலை செய்யபோகிராம்
- ஒரு மதத்திற்கு எதனை ஆர்டிகள் எழுத முடுயும்
- எந்த தீம்ஸ் உபயோக படுத்தப்போகிறோம்
- எந்த இணையத்தில் பிரைவசி பேஜ் உருவாக்கபோகுறோம்
- கூகிள் adsense உருவாக்கம் பற்றிய சிந்தனை என்ன
இணையத்தளம் உருவாக்குவதற்கு முதலில் எந்தவகை இணையதம் உருவாக்கப்போகிறோம் என்று நன்ங்கு ஆரத்து முடிவுசெய்தல் அவசியம்.
இணையதம் உருவாக்குவதற்குமுன் நீங்கள் தேர்வுசெய்யும் கேட்டகிரில் போட்டி இருக்கிறதா ஏன்று முதலில் பார்க்கவேண்டும், அதோடு அப்படி இருந்தால் எந்த அளவு போட்டிகள் உள்ளன என்று பார்க்கவேண்டும். மிதமான அளவு போட்டியில் போராடுவதிகு நல்லது.
அப்படி நாம் உருவாக்கப்போகும் இணையத்தளத்தில் நமக்கு அனுபவமிருதல் அவசியம். நமக்கே அதைப்பற்றி தெரியவில்லையேனில் நாம் எப்படி நல்ல தகவல்களை இணையத்தளம் மூலம் மக்களுக்கு வழங்கமுடியும்.
ஒரு வலைத்தளம் உருவாக்குகிறோம் ஆணால் நாம் தினம்தோறும் அதில் எவ்வளவு நேரம் வேலைபார்க்கப்போகிறோம் என்று முடிவுசெய்தல் அவசியம். அதோடு தினம்தோறும் தவறாமல் வலைத்தளத்தில் நேரம் ஒதுக்கி வேலைசெய்தல் அவசியம்.
அதோடு ஒரு மாதத்திற்கு வலைத்தளத்தில் எதனை கட்டுரைகளை எழுதப்போகிறோம் என்று தீர்மானம் செய்தல் அவசியம், அதை தொடர்ந்து கடைபிடிப்பது மிக அவசியம்.
நமது இணையத்தளத்தில் எந்த தீம்ஸ் உபயோக படுத்தப்போகிறோம் என்று நாம் ததேர்வுசெய்தல் வேண்டும். வளைத்ததிற்கு மிக முக்கியமானது இணையதள உள்கட்டமைப்பு அதனை வடிவமைப்பது அவசியம்.
வலைத்தளத்திற்கு தேவையான பிரைவசி பேஜ் எந்த இணையத்தில் உருவாக்கபோகுறோம் என்பதை என்பதை தேர்வுசெய்தல் அவசியம். இவைகள் அனைத்தும் கூகிள் விளம்பர ஒப்புதலுக்கு மிக முக்கியமானது.
வலைத்தளத்திற்க்கான கூகிள் adsense உருவாக்கம் பற்றிய சிந்தனை பற்றிய விழயங்களை நன்கு யோசித்து முடிவுகள் எடுக்கவேண்டும். உதாரணமாக ஒருநபருக்கு ஒரு கணக்கு மட்டும்தான் திறக்கலாம், அதோடு வயது 18 முடிந்திருக்க வேண்டும்.
இதுபோன்ற கூகிளின் கருத்துக்களை பின்பற்றுதல்மூலம் நீங்கள் பிளாக்கர் வலைதளம்மூலம் லச்சக்கணக்கில் வருமானம் ஈட்டலாம்.
Bro oru mail id la neriya blogger create panlama
பதிலளிநீக்குs panalam
நீக்குAna Google விதிமுறைகள் ஒருவர்க்கு ஒருகணக்கு மட்டும்தான் இருக்கணும்னு soldringa.
நீக்குs sure
நீக்குsuper More tech articles here
பதிலளிநீக்குNeed your mail id
நீக்குThis is my blog https://officialclashofclansblogger.blogspot.com/
பதிலளிநீக்கு