அனைவருமே ஆரம்ப கட்டத்தில் இது போன்ற இலவச KEYWORD RESEARCH TOOL உபகரணங்களைக் கொண்டு முன்னுக்கு வந்தவர்கள் தான்.
உங்களிடம் YOUTUBE சேனல் அல்லது பிளாகர் இணையதளம் இருந்தால், நிச்சயம் KEYWORD தேர்வு செய்யும் சக்தியும், ஆற்றலும் உங்களுக்கு இருத்தல் அவசியம்.
அனைவருமே ஆரம்ப கட்டத்தில் இது போன்ற இலவச KEYWORD RESEARCH TOOL உபகரணங்களைக் கொண்டு முன்னுக்கு வந்தவர்கள் தான்.
இதை நான் கூறுவதற்கு காரணம், நாம் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் ஒரு சில நேரங்களில் அது நமக்கு பலன் தருவதில்லை.
நிறங்களில் நான் சற்று நிதானத்தோடு மூளையும் செலவு செய்து செய்யும் வேலையானது எதிர்பாராத அளவிற்கு அதிக பலனை கொடுக்கும்.
சில நேறங்களில் நாம் சற்று நிதானத்தோடு, மூளையும் செலவு செய்து செய்யும் வேலையானது எதிர்பாராத அளவிற்கு அதிக பலனை கொடுக்கும்.
இந்த KEYWORD தேர்வு செய்வதற்காக பல இணையதளங்கள் இருக்கின்றன, அவைகள் அனைத்திற்கும் நாம் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
Top 6 Free Keyword Research Tool for YouTube and Blog in Tamil
இது புதிதாக இணையத்தளம் தொடங்கபவர்களுக்கு சாத்தியம் இல்லை. எனவே இதில் மிக முக்கியமான 6 இலவச KEYWORD தேர்வு செய்யும் தலங்களை குறிப்பிட்டுள்ளேன்.
- INSTA KEYWORD
- ANSWER THE PUBLIC
- WORD TRACKER
- GOOGLE KEYWORD PLANER
- KEYWORD TOOL DOMINATOR
- SOOVLE
1. | INSTA KEYWORD | CLICK HERE |
2. | ANSWER THE PUBLIC | CLICK HERE |
3. | WORD TRACKER | CLICK HERE |
4. | GOOGLE KEYWORD PLANER | CLICK HERE |
5. | KEYWORD TOOL DOMINATOR | CLICK HERE |
6. | SOOVLE | CLICK HERE |
அனைவருமே ஆரம்ப கட்டத்தில் இது போன்ற இலவச KEYWORD RESEARCH TOOL உபகரணங்களைக் கொண்டு முன்னுக்கு வந்தவர்கள் தான்.
இலவசம் என்றால் இது அனைத்தும் இலவசம் கிடையாது, இதில் ஒரு சில வசதிகள் மட்டுமே இலவசமாக கிடைக்கும்.
மேலும் இதில் உள்ள அணைத்து வசதிகளும் உபயோகப்படுத்த நிச்சயம் இதற்காக நாம் பணம் செலவு செய்யவேண்டும்.
How to Find Best Keyword for Beginner in Tamil
ஆரம்ப கட்டத்தில் இந்த FREE KEYWORD TOOLS தகவல்கள் நமக்கு போதுமானது.
இணையதளம் உருவாக்குபவர்கள் குறைந்தபட்ச எழுத்துக்களை ''SHORT TELL KEYWORD'' தேர்வு செய்வது சரியான தீர்வல்ல.
உதாரணமாக பெரிய ''LONG TELL KEYWORD'' சோற்க்கலை தேர்ந்தெடுத்து வேலை செய்வதால் அவர்களுக்கு பலன் விரைவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
புதிதாக இணையத்தளம் உருவாக்குபவர்கள் அதிக போட்டி இல்லாத பெரிய சொற்களைக் கொண்ட எழுத்துக்களை தேர்வு செய்து நீங்கள் எழுத ஆரம்பித்தால் உங்களுக்கான பலன் விரைவில் கிடைக்கும் விரைவில் வெற்றி பெறக்கூடும்.
உழைப்பு தான் முக்கியம் உடனே கிடைப்பது வெற்றியல்ல நான் பாடுபட்டு கிடைப்பதுதான் வெற்றி. நமக்கு முன்னால் ஆயிரம் பேர் இதைச் செய்திருக்கிறார்கள் வருஷக்கணக்கில் அதிக கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து இருக்கிறார்கள்.
நாம் ஆரம்பித்த உடன் நம் பலனை எதிர் பார்ப்பது கடினம், நீண்ட நாள் உழைத்தால் மட்டுமே நமக்கு பலன் கிடைக்கும். கூகிள் முன் உங்கள் உண்மையான உழைப்பை காட்டுங்கள் பின்னர்தான் கூகிள் நமக்கு உதவிசெய்யும் அதுதான் சர்ச் எஞ்சின் எனப்படும்.
M Raj
COMMENTS