Online Earning Sources வருமானம் என்பது அனைவரும் விரும்பும் ஒன்று, காரணம் நமக்கு முதலாளி யாரும் கிடையாது, நினைத்த நேரம் வேலைசெய்யலாம்
இணையதள வருமானம் என்பது அனைவரும் விரும்பும் ஒன்று, காரணம் நமக்கு முதலாளி யாரும் கிடையாது, நினைத்த நேரம் வேலைசெய்யலாம்
எப்போது வேண்டுமானுலும் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் மற்றும் வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது எந்த சூழ்நிலையிலும் வருமானம் தடைபடாது.
மாதம் 100000 சம்பாதிக்க முடியும் என்றால் அது Online earning sources அல் மட்டுமே முடியும். மிகசாதாரணமாக லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும்.
இந்த Online earning sources க்கு நாம் தகுதியானவரா நம்மால் உண்மையில் வருமானம் ஈட்டமுடியுமா? என்ற கேள்வி உங்கள் மனதில் உள்ளதா?
உங்களுக்கு தெரியுமா, Online Earningல் லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் பெரும்பாலானோர் அதிக அனுபவம் இல்லாமல் தொடங்கியவர்கள்.
உங்களுக்கு சாதிக்க வேண்டும் எண்ணம் இருந்தால் போதும் நீங்களும் Online earning sourcesல் கோடிஸ்வரர் ஆகலாம்.
தற்போது இணையத்தில் அதிகம் சம்பாதிக்ககூடிய மிக முக்கியமான வேலையின் பட்டியலை கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் எங்கள் குழுவின் Online earning sources பட்டியலில் உள்ளவை ஆகும்.
அதோடு இந்த பட்டியலில் வரக்கூடிய அணைத்து Online earning sources வேலைகளும், முற்றிலும் எந்த முதலீடும் இல்லாமல் லட்சக்கணக்கில் வருமானம் பெறக்கூடியது.
- Sale Own Photos
- Free Blogging
- Affiliates
- Build a Social Media Community
- YouTube
- Fiverr
- Content Writer
- E-Book Selling
- Buy and Sell Domain Names
- Part-Time Sellers
இந்த பட்டியலை பார்த்தவுடன் அவசரப்படாமல் சற்று நேரம் ஒதுக்கி இந்த கட்டுரையை படுங்கள், காரணம் சரியான அனுபவம் இல்லாமல் உங்களால் இந்த வகை வேலைகளில் வெற்றிபெற முடியாது.
1. Sale Own photos
1. | வேலை வகை | சொந்த புகைப்படங்களை விற்பனை செய்தல் |
2. | வேலை நேரம் | 1 முதல் 3 மணி நேரம் |
3. | சம்பாதிப்பது | மாதத்திற்கு Rs 10,000 வரை |
4. | வேலை இயற்கை | பகுதிநேரம் & முழுநேரம் |
5. | பொருத்தமானவர்கள் | மாணவர், வேலை செய்யும் பெண்கள், இல்லத்தரசி, |
6. | பணம் பெரும் முறை | புகைப்படம் விட்ற்கும் தளத்தை பொறுத்து |
7. | தேவையான திறன்கள் | நல்ல ரசனைமிக்க புகைப்படம் எடுத்தால் |
8. | வேலைக்கு தேவைகள் | ஆரம்பத்தில் இணையத்துடன் மொபைல் போதுமானது |
நம்பிக்கை விகிதம் | 99% |
பொதுவாக நம் விடுமுறை தினங்களில் சுற்றுலா தலங்களுக்கு செல்வோம், அதோடு அன்றாட வாழ்க்கையில் நிறைய அழகான தருணங்களை கடக்கிறோம்.
நாம் அப்போது மிருகங்கள், பரவகைகள், மரங்கள் மற்றும் சில அழகான தருணங்களை புகைப்படம் எடுப்பதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம்.
நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை குறைந்தது 1000 ரூபாக்பைக்கு விட்கமுடியும். காரணம் இந்தக்காலத்தில் நம் அனைவரிடமும் மொபைல் போன்கள் உள்ளன.
புகைப்பட விட்பனை இணையத்தில் உங்கள் படங்களை பதிவிடுங்கள் உங்கள் Online earning sources வருமானத்தை இன்றே துவங்குங்கள்.
2. Free Blogging
1. | வேலை வகை | இணையதள முதலாளி மற்றும் எழுத்தாளர் |
2. | வேலை நேரம் | 2 முதல் 3 மணி நேரம் |
3. | சம்பாதிப்பது | மாதத்திற்கு Rs 10,000 வரை |
4. | வேலை இயற்கை | பகுதிநேரம் & முழுநேரம் |
5. | பொருத்தமானவர்கள் | மாணவர், வேலை செய்யும் பெண்கள், இல்லத்தரசி, |
6. | பணம் பெரும் முறை | Google AdSense & பல ஆதாரங்கள் |
7. | தேவையான திறன்கள் | மக்களை கவரும் எழுத்து மற்றும் வார்த்தை அழகு |
8. | வேலைக்கு தேவைகள் | மடிக்கணினி, இணையத்துடன் மொபைல் போதுமானது |
நம்பிக்கை விகிதம் | 99% |
இலவச Blogging என்பது அதிக வருமானம் தரக்கூடிய ஒரு Online earning sources வேலையாகும். இத்தர்க்கு சரியான இடம் கூகிள் பிளாக்கர், காரணம் கூகிள் என்றாலே பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை.
கூகிளில் உங்கள் இணையதளத்தை துவங்க உங்களிடம் Gmail ID, mobile அல்லது Laptop போதுமானது. உங்கள் இலவச இணையம் ஒரு நிமிடத்தில் துவங்க முடியும்.
உங்கள் இணையத்தளத்தில் நீங்கள் விருப்பபட்டத்தை மற்றும் உங்கள் அனுபவத்தை எழுத்துக்கள் மூலம் பகிரமுடியும்.
அதனை மக்கிடம் கொண்டுசெல்ல FACEBOOK, INSTAGRAM, YOUTUBE, WHATSAPP போன்ற தளங்களில் பகிரலாம்.
பின்னர் SEO பற்றிய ஒருசில கருத்துக்களை கட்பத்தன் மூலம், உங்கள் இணையத்தளத்தில் கூகிள் மூலமாக அதிக பார்வையாளர்கள் வருவர்.
அந்த பார்வையாளர்களை கொண்டு நீங்கள் பலவழிகளில் வருமானம் இட்டமுடியும். இன்றே உங்கள் இணையத்தளத்தினை துவங்குங்கள்.
3. Affiliate
1. | வேலை வகை | பொருட்க்களை இணையத்தளம் மூலமாக விற்பனை செய்தல் |
2. | வேலை நேரம் | 2 முதல் 4 மணி நேரம் |
3. | சம்பாதிப்பது | மாதத்திற்கு Rs 100,000 வரை |
4. | வேலை இயற்கை | பகுதிநேரம் & முழுநேரம் |
5. | பொருத்தமானவர்கள் | மாணவர், வேலை செய்யும் பெண்கள், இல்லத்தரசி, |
6. | பணம் பெரும் முறை | வங்கி கணக்கு பரிமாற்றம் |
7. | தேவையான திறன்கள் | காலத்திற்க்கேட்ப பொருளை தேர்வுசெய்தல் |
8. | வேலைக்கு தேவைகள் | மடிக்கணினி, இணையத்துடன் மொபைல் போதுமானது |
நம்பிக்கை விகிதம் | 100% |
Affiliate வருமானம் என்பது அனைவரும் விரும்பக்கூடிய ஒரு இணையதள வருமானமாகும். இதன்மூலமாக மதம் 100,000 வரை சுலபமாக சம்பாதிக்க முடியும்.
அனைத்து வியாபாரிகளின் தங்கள் வியாபாரத்தை இணையதள விபரமாக்க விரும்புகின்றேனெர். உதாரணமாக Amazon, Flipkart போன்ற தளங்களில் தங்கள் பொருட்களை விற்க துவங்கிவிட்டனர்.
அப்படி அவர்கள் விறகும் பொருட்களை உங்கள் இணையத்தளம் மூலமாகவோ அல்லது SOCIAL MIDIA COMMUNITY மூலம்கொ நீங்கள் விட்பனைசெய்தால், உங்களுக்கு லாபத்தில் பங்கு அளிக்கப்படும்.
இதைத்தான் AFFILIATE என்று கூறுகிறார்கள், இதன்மூலமாக நீங்கள் எளிதில் வருமானம் இட்டமுடியும் இணையத்தளத்தில்.
4. Build a Social Media Community
1. | வேலை வகை | ஊடக சமூகத்தை உருவாக்குங்கள் |
2. | வேலை நேரம் | 2 முதல் 3 மணி நேரம் |
3. | சம்பாதிப்பது | மாதத்திற்கு Rs 10,000 வரை |
4. | வேலை இயற்கை | பகுதிநேரம் & முழுநேரம் |
5. | பொருத்தமானவர்கள் | மாணவர், வேலை செய்யும் பெண்கள், இல்லத்தரசி, |
6. | பணம் பெரும் முறை | உங்களை அணுகும் வியாபாரிகளை பொறுத்து |
7. | தேவையான திறன்கள் | இணையத்தில் மக்களை கவருத்தல் |
8. | வேலைக்கு தேவைகள் | இணையத்துடன் மொபைல் போதுமானது |
9. | நம்பிக்கை விகிதம் | 99% |
இந்தக்காலத்தில் பொதுவாக நாம் அனைவருமே மொபைல் வைத்துள்ளோம், அதில் நிறைய அப்ப்ளிகேஷன்ஸ் பயன்படுத்துவோம். உதாரணமாக FACEBOOK, WHATSAPP, HELLO APP இன்னும் நிறைய.
உங்களுக்கு தெரியுமா? அந்த apps அனைத்துமே லட்சக்கணக்கில் சம்பாதிக்க உதவும், நிறைய நபர்கள் நாள்தோறும் இதன் மூலம் பயன் அடைகிறார்கள், ஏன் உங்களால் முடியாதா?
உங்களிடம் உள்ள மோபைல் அப்ளிகேஷனில் மக்களை ஒன்றுதிரட்டுங்கள், உதாரணமாக நல்ல தங்காவல்கலை பகிர்வதன் மூலம் மக்கள் உங்களை பின்தொடர்வார்கள்.
பின்னர் பல விளம்பரதாரர் உங்களை தொடர்புகொள்வார்கள், காரணம் இந்த காலத்தில் வியாபாரிகள் மக்களை தொடர்புகோள்ள இந்த அப்ளிகேஷன் ஒரு சுலபமான வழியாகும்.
அப்போது உங்கள் உதவியானது தேவைப்படும் அப்போது உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
ஒருமுறை நீங்கள் வளர்ந்துவிட்டால் காலமுழுக்க உங்களுக்கு வருமானமானது வந்துகொண்டிருக்கும்.
5. YouTube
1. | வேலை வகை | வீடியோக்கள் பதிவேற்றம் மற்றும் எடிட்டிங் |
2. | வேலை நேரம் | 3 முதல் 4 மணி நேரம் |
3. | சம்பாதிப்பது | மாதத்திற்கு Rs 100,000 வரை |
4. | வேலை இயற்கை | பகுதிநேரம் & முழுநேரம் |
5. | பொருத்தமானவர்கள் | மாணவர், வேலை செய்யும் பெண்கள், இல்லத்தரசி, |
6. | பணம் பெரும் முறை | Google AdSense & பல ஆதாரங்கள் |
7. | தேவையான திறன்கள் | நல்ல திறமை |
8. | வேலைக்கு தேவைகள் | ஆரம்பத்தில் இணையத்துடன் மொபைல் போதுமானது |
நம்பிக்கை விகிதம் | 100% |
YouTube பற்றி உங்களுக்கு நிச்சம் தெரிந்திருக்கும், கூகுளுக்கு அடுத்து இணையத்தில் அதிகம் மக்களாலால் தினம் உபயோகப்படுத்துவது YouTube தான்.
அதோடு மக்கள் எங்கு கூடுகிறார்களோ அங்கு வருமான வாய்ப்பு அதிகம் என்பதை உணருங்கள்.
இதில் உங்களின் திறமைகளை வீடியோமூலமாக உலகுக்கு கட்டலாம், பணம் புகழ் இரண்டும் சம்பாதிக்கக்கூடிய ஒரே தளம் இந்த யூடுப். இதில் பலவழிகளில் வருமான வாய்ப்பு உள்ளது.
இதற்கு நீங்கள் எந்தவிதமான முதலீடும் செய்யவேண்டாம், வீடியோ எடிட்டிங் ஒருஅளவு தெரிந்தால் போதும். சமையல்,காமெடி, அறிவுசார்ந்த சேனல் போன்றவற்றை துவங்கலாம்.
உங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர இன்றே உங்கள் யூடுப் சேனலை தொடங்குங்கள் வருமானதோடு புகழையும் வருமானமாக பெறுங்கள்.
6. Fiverr
1. | வேலை வகை | சொந்த திறமைகளை வெளிக்காட்டுதல் |
2. | வேலை நேரம் | 2 முதல் 4 மணி நேரம் |
3. | சம்பாதிப்பது | மாதத்திற்கு Rs 50,000 வரை |
4. | வேலை இயற்கை | பகுதிநேரம் & முழுநேரம் |
5. | பொருத்தமானவர்கள் | மாணவர், வேலை செய்யும் பெண்கள், இல்லத்தரசி, |
6. | பணம் பெரும் முறை | உங்களை அணுகும் நிறுவனத்தை பொறுத்து |
7. | தேவையான திறன்கள் | நல்ல திறமை மற்றும் முயற்சி |
8. | வேலைக்கு தேவைகள் | மடிக்கணினி, இணையத்துடன் மொபைல் போதுமானது |
நம்பிக்கை விகிதம் | 99% |
Fiverr என்பது ஒரு ஆன்லைன் வேலை வாய்ப்பு தலமாகும். இங்கு முதலாளிகள் தங்கள் வேலைக்கு ஏற்ற நபர்களை தேர்வு செய்வார்கள்.
உங்களிடம் உள்ள எந்தஒரு திறமையும் Fiverr மூலம் உலகுக்கு காட்டமுடியும், அனிமேஷன், எடிட்டிங், இணையதள பாடம் போன்ற பலவிஷயங்களில் திறமையை காட்டி சம்பாரிக்கமுடியும்.
உங்களிடம் வரக்கூடிய வேலைகளை சரியான நேரத்தில் முடித்து, உங்களின் சம்பளத்தை பெறுங்கள். ஏன் என்றால் எந்த வேலையிலும் சரியான நேரத்தில் முடிப்பது அவசியம்.
இன்றே உங்கள் Fiverr தளத்தின் கணக்கை தொடங்குங்கள் உங்களின் திறமையின் ஒருபகுதியை Fiverrல் பதிவேற்றுங்கள். இன்றே Online Earning Sourcesல் பணம் சம்பாதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
7. Content Writer
1. | வேலை வகை | இனையதல எழுத்தாளர் |
2. | வேலை நேரம் | 2 முதல் 4 மணி நேரம் |
3. | சம்பாதிப்பது | மாதத்திற்கு Rs 10,000 வரை |
4. | வேலை இயற்கை | பகுதிநேரம் & முழுநேரம் |
5. | பொருத்தமானவர்கள் | மாணவர், வேலை செய்யும் பெண்கள், இல்லத்தரசி, |
6. | பணம் பெரும் முறை | உங்களை அணுகும் இணைய முதலாளிகளைப் பொறுத்து |
7. | தேவையான திறன்கள் | நல்ல எழுத்து திறமை |
8. | வேலைக்கு தேவைகள் | மடிக்கணினி, இணையத்துடன் மொபைல் போதுமானது |
நம்பிக்கை விகிதம் | 99% |
Content Writer என்றால் என்ன? இப்போதெல்லாம் இணையத்தளத்தில் அணைத்துவிதமான வியாபாரம், பல வகையான தகவல்கள் என மக்களை தொடர்புகொள்ள இணையதள எழுத்தாளர்கள் தேவை பாடுகின்றனர்.
உதாரணமாக, 500 முதல் 1000 எழுத்துக்கள் கொண்ட ஒரு கட்டுரைக்கு Rs. 500 வரை வாங்கு கின்றனர். Fiverr மூலம் இணையதளத்தின் மூலம் உங்கள் வேலையை தொடங்கலாம்.
எங்கள் டெலிகிராம் தலத்தில் இணைவதன் மூலம் நிறைய இணையதள முதலாளிகளை தொடர்புகொள்ள முடியும். அதொடு உங்களுக்காண எழுத்து திறமையும் பணமும் சேர்ந்தே வளரும்.
8. E-Book Selling
1. | வேலை வகை | புத்தகங்கள் உருவாக்குதல் |
2. | வேலை நேரம் | 2 முதல் 4 மணி நேரம் |
3. | சம்பாதிப்பது | மாதத்திற்கு Rs 50,000 வரை |
4. | வேலை இயற்கை | பகுதிநேரம் & முழுநேரம் |
5. | பொருத்தமானவர்கள் | மாணவர், வேலை செய்யும் பெண்கள், இல்லத்தரசி, |
6. | பணம் பெரும் முறை | புத்தகம் விற்றபனையாகும் தளத்தை பொறுத்து |
7. | தேவையான திறன்கள் | நல்ல ரசனைமிக்க எழுத்து திறமை |
8. | வேலைக்கு தேவைகள் | மடிக்கணினி, இணையத்துடன் மொபைல் போதுமானது |
நம்பிக்கை விகிதம் | 100% |
E-Book Selling என்பது, ஒருமுறை E-Book உருவாக்கினால் அது நிரந்தர வருமானம் தரக்கூடிய விஷயமாக மாறும். நீங்கள் படிக்கும் எந்த புத்தகத்தையும் உங்கள் பாணியில் உருவாக்கலாம் வருமானம் ஈட்டலாம்.
உதாரணமாக, எந்த ஒரு தகவலையும் புத்தகமாக உருவாக்கி இணையத்தில் விட்பனை செய்யலாம். நீங்கள் உருவாக்கும் புத்தகம் மக்களுக்கு பயன்தருமாறு உருவாக்குங்கள்.
E-Book விற்பனைக்கு Amazon, instamojo போன்ற தளத்தை பயன்படுத்துங்கள். ஆரம்பகட்டத்தில் குறைந்த விலையில் விடப்பது உங்கள் வியாபாரத்தை அதிகமாக்கும்.
9. Buy and Sell Domain Names
1. | வேலை வகை | இணையதள Domain வாங்குதல் விற்பனைசெய்தல் |
2. | வேலை நேரம் | 2 முதல் 3 மணி நேரம் |
3. | சம்பாதிப்பது | மாதத்திற்கு Rs 10,000 வரை |
4. | வேலை இயற்கை | பகுதிநேரம் & முழுநேரம் |
5. | பொருத்தமானவர்கள் | மாணவர், வேலை செய்யும் பெண்கள் |
6. | பணம் பெரும் முறை | வங்கி பரிமாற்றம் |
7. | தேவையான திறன்கள் | இணையதள அனுபவம் |
8. | வேலைக்கு தேவைகள் | இணையத்துடன் மொபைல் போதுமானது |
நம்பிக்கை விகிதம் | 99% |
இணையத்தளம் உருவாக்க அனைவருக்கும் Domain Name தேவைப்படும் உதாரணமாக Google.com ஒரு Domain பெயராகும். இதனை விற்ப்பதெற்கென நிறைய நிறுவனங்கள் உள்ளன.
இதில் நாம் சில முதலீடு செய்யவேண்டி இருக்கும். நல்ல Domain Name தேர்வு செய்து வாங்கி அதனை அதிக விலைக்கு பின்னர் விற்க்கவேண்டும்.
இதில் முக்கியமான விழயம், நீங்கள் தேர்வு செய்த Domain Name ஆனது அனைவருக்கும் தேவைப்படும் வகையில் இருக்கவேண்டும்.
10. Part-Time Sellers
1. | வேலை வகை | இணையதள பொருள் விற்பனையாளர் |
2. | வேலை நேரம் | 3 முதல் 6 மணி நேரம் |
3. | சம்பாதிப்பது | மாதத்திற்கு Rs 100,000 வரை |
4. | வேலை இயற்கை | பகுதிநேரம் & முழுநேரம் |
5. | பொருத்தமானவர்கள் | மாணவர், வேலை செய்யும் பெண்கள், இல்லத்தரசி, பகுதிநேர வேலை விரும்புவோர் |
6. | பணம் பெரும் முறை | வங்கி பரிமாற்றம் |
7. | தேவையான திறன்கள் | காலத்திற்கு ஏற்ப பொருள்களை தேர்வுசெய்தல் |
8. | வேலைக்கு தேவைகள் | மடிக்கணினி, இணையத்துடன் மொபைல் போதுமானது |
நம்பிக்கை விகிதம் | 99% |
Part-Time Sellers என்றால் என்ன தெரியுமா? இது மிகவும் நல்ல ஒரு இணையதள வேலையாகும். உதாரணமாக உங்கள் பகுதிகளில் கிடைக்கும் பொருள்களை மொத்தமாக குறைந்த விளக்கு வாங்குங்கள், பின்னர் அதனை Amazon, Flipkart போன்ற தளங்களில் விடற்பனைசெய்வதே Part-Time Sellers ஆகும்.
இது உண்மையில் உங்களை லட்சாதிபதியாக்ககூடிய ஒரு nline Earning Sources வேலையாகும். இந்த காலகட்டத்தில் அணைத்து வியாபாரிகளும் தங்கள் வியாபாரத்தை இணையத்தளம் மூலமாக நடத்திவருகின்றனர்.
இந்த வேலையை அனைவருமே செய்யமுடியும் நீங்கள் ஆரம்பகட்டத்தில் சிறிய முதலீடு செய்வதன்மூலமாக லாபத்தோடு அனுபவமும் பெறமுடியும்.
நன்றி வாழ்த்துக்கள் நல்ல பயனுள்ள பதிவுகள்
பதிலளிநீக்கு