அனால் ஒருவேளை உங்கள் இணையத்திற்கு வந்த அவர்களுக்கு DOWNLOAD LINK லிங்க் ஆனது கிடைக்கவில்லை என்றால்?
How to Make Download Link In Blogger Tamil? இந்த கேள்விக்கான பதிலை விரும்புகிறீர்களா? அப்போது நான் உங்களுக்கு உதவலாமா?
பொதுவாக நம் இணையத்தலத்தில் ஒருசில DOWNLOAD லிங்க் குடுக்க விரும்புவோம்.
அது மிகவும் நல்லவிஷம்தான், காரணம் நமது இணையதளத்துக்கு வருபவர்களின் விருப்பம் என்னவோ அதை நிறைவேற்றுதல் நம் கடமை.
அப்போதுதான் அவர்களுக்கு முழு திருப்தி கிடைக்கும், நமது இணையத்தை பார்வைஇட அவர்கள் மறுமுறை வருவார்கள்.
Benefits Of Direct Download links
உதாரணமாக நீங்கள் ஒரு ஆர்டிகள் எழுதுகிரிர்கள், அதற்க்கு தலைப்பு வைக்கிறீர்கள் ''DOWNLOAD PDF'' இப்படிப்பட்ட தலைப்பு என்று வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் இணையதளத்திற்கு வருபவர்களும் இப்படித்தான் ''DOWNLOAD PDF'' கூகிளில் எழுதுவார்கள்.
அப்போது நிச்சயம் அவர்களுக்கு PDF பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள் அல்லவா.
அனால் ஒருவேளை உங்கள் இணையத்திற்கு வந்த அவர்களுக்கு DOWNLOAD லிங்க் ஆனது கிடைக்கவில்லை என்றால்?
அவர்கள் எப்படி உங்கள் இணையத்தின்மீது நல்ல அனுபவம் கொல்வர்கலா?.
எனவேதான் வரும் பார்வையாளர்களை பொறுத்து நம் இணையத்தளம் அமையவேண்டும்.
அதோடு நாம் இணையத்தில் கொடுக்கும் ''DOWNLOAD லிங்க்'' ஆனதும் கூளில் நல்ல RANKING ஆகும், எனவே இதனை நிச்சம் கடைபிடியுங்கள்,
DOWNLOAD லிங்க் உருவாக்குவதற்கான LINK ID ஆனது கிழே கொடுக்கப்பட்டுள்ளது, அதனை பயன்படுத்தி மேலும் பயனடையுங்கள்.
How to Make Direct Download Link In Blogger Tamil
அதிக விவரவிகளுக்கு கிழே குடுக்க பட்ட விடியோவை பின்பற்றுங்கள்.
உங்கள் இணையத்தளத்தில் உருவாக்கும் DOWNLOAD லிங்க் ஆனது ஒருசில வினாடிகள் கழித்து பதிவிறக்கம் ஆவதன் பலன் பற்றி தெரியுமா?
உதாரணமாக நமது DOWNLOAD லிங்க்கை தொட்டவுடன் அதற்க்கான file ஆனது சிலவினாடிகள் கழித்து பதிவிறக்கம் ஆகுமாறு செய்யலாம்.
https://drive.google.com/uc?export=download&id=
இதனால் அதுவரை பார்வையாளர்கள் இனைய பகுதில் காத்திருப்பார்.
அப்போது நமது இணையத்தில் தெரியப்படும் விளம்பரங்கள் நல்ல வருமானம் ஈட்டித்தரும். இதுவும் ஒருவகை வருமானம் ஆதிக்க வழியாகும்.
இதனைப்பற்றிய முழு தகவல்களுக்கு எனது இணையத்தை பார்ய்வைஎடுங்கள்.
கிழே உள்ள எழுத்துக்களோடு உங்கள் கூகிள் டிரைவ் FILE DOWNLOAD IDயை பயன்படுத்துங்கள்.
https://techn4g.blogspot.com
நீக்குnice article bro keep doing
நீக்குHi bro I am your follower and blogger starting you tips and tricks nich bro
நீக்குBro link eanga iruku bro
நீக்குSuper
நீக்குusefull tq bro
நீக்குithula cord download panra link enga??
நீக்குwww.sidhargalpathai.com
நீக்குnanba download link illa nanba
நீக்குBro code link Enga bro
நீக்கு