நாம் எவ்வளவுதான் SEO வேலை நன்றாக செய்தாலும் website speed குறைபாடு இருந்தால் google நம் இணைய தளத்தை
நமது Blogger இணையத்தளத்தின் website speed ncrease அதிகரிப்பது மிகவும் முக்கியமானது. இதனால்தான் நமது blogger இணையத்தளம் google முதல் பக்கத்தில் தோன்றும்.
Read English
நாம் எவ்வளவுதான் SEO வேலை நன்றாக செய்தாலும் website speed குறைபாடு இருந்தால் google நம் இணைய தளத்தை புறக்கணித்து விடும்.
இதனால் நமது வெப்சைட்டில் Bounce rate அளவு சரிவர இருக்கும். இதனால் நமது இணைய தளமும் google முதல் பக்கத்தில் சுலபமாகத் தோன்றும் வண்ணம் அமையும்.
Blogger இணையதளத்தில் மட்டும் நான் Manuel ஆக ஒரு சில விஷயங்களை மாற்றி அமைக்கும் போது நமது blogger இணையதளம் வேகமாக வாய்ப்பு இருக்கும்.
அதற்காக google சொந்த ஒரு சேவை மையம் இருக்கிறது அதன் பெயர் என்னவென்றால்? PageSpeed Insights எனப்படும்.
இதில் உங்கள் இணையதளத்தை URL பதிவு செய்து உங்கள் இணையதளத்தின் Blogger website speed முதலில் கண்டறியுங்கள்.
Bloggerல் நாம் உபயோகப்படுத்தும் templates மட்டுமல்லாமல் நாம் உபயோகப்படுத்தும் Page photos தான் வேகத்தையும் குறைக்கிறது இதை நாம் முதலில் சரிசெய்ய வேண்டும்.
அவர்கள் YouTube சேனல் விடியோக்களுக்கு உருவாக்கும் YouTube Thumbnail போன்ற போட்டோக்களை நேரடியாக Blogger website பதிவேற்றம் செய்யும் போது.
அதனுடைய Size அதிகமாக இருக்கும் எனவே பார்க்கும் நபர்கள் இந்த Blogpost பேஜை Open செய்யும் போது அதிக நேரம் ஆகும். காரணம் அந்த போட்டோவின் அளவு பெரிதாக இருப்பதால்.
அதை நாம் size குறைத்து அப்லோட் செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதுவே நாம் bloggre website speed குறைய முககிய காரணமாக அமைகிரது.
பின்னர் கம்ப்யூட்டரில் Blogger website எவ்வளவு வேகமாக இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். பின்பு இதை சரி செய்ய ஒரு வழி இருக்கிறது.
Google first page post images free |
நாம் எவ்வளவுதான் SEO வேலை நன்றாக செய்தாலும் website speed குறைபாடு இருந்தால் google நம் இணைய தளத்தை புறக்கணித்து விடும்.
What is website speed?
website speed increase அதிகமாக இருந்தால்தான் பார்ப்பவர்களுக்கு உடனே website திறக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தால் மட்டுமே நம் இணைய தளத்தை பார்வையிட வரும் நபர்கள் வெகுநேரம் அதில் இருந்து நாம் எழுதிய தகவல்களை படிப்பார்கள்.Website bounce rate images |
இதனால் நமது வெப்சைட்டில் Bounce rate அளவு சரிவர இருக்கும். இதனால் நமது இணைய தளமும் google முதல் பக்கத்தில் சுலபமாகத் தோன்றும் வண்ணம் அமையும்.
Blogger website images |
Blogger இணையதளத்தில் மட்டும் நான் Manuel ஆக ஒரு சில விஷயங்களை மாற்றி அமைக்கும் போது நமது blogger இணையதளம் வேகமாக வாய்ப்பு இருக்கும்.
How can I check my website performance?
இதற்கு முதலில் உங்கள் Blogger website வேகத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.அதற்காக google சொந்த ஒரு சேவை மையம் இருக்கிறது அதன் பெயர் என்னவென்றால்? PageSpeed Insights எனப்படும்.
இதில் உங்கள் இணையதளத்தை URL பதிவு செய்து உங்கள் இணையதளத்தின் Blogger website speed முதலில் கண்டறியுங்கள்.
Why is my website so slow?
முதலில் நமது Blogger இணையதளம் மெதுவாக இயங்குவதன் காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்.Bloggerல் நாம் உபயோகப்படுத்தும் templates மட்டுமல்லாமல் நாம் உபயோகப்படுத்தும் Page photos தான் வேகத்தையும் குறைக்கிறது இதை நாம் முதலில் சரிசெய்ய வேண்டும்.
Why do websites take so long to load?
உதாரணமாக தற்போது உள்ள சூழ்நிலையில் YouTube சேனல் வைத்திருப்பவர்களை அதிகம் Blogger website உபயோகப்படுத்துகின்றனர்.அவர்கள் YouTube சேனல் விடியோக்களுக்கு உருவாக்கும் YouTube Thumbnail போன்ற போட்டோக்களை நேரடியாக Blogger website பதிவேற்றம் செய்யும் போது.
அதனுடைய Size அதிகமாக இருக்கும் எனவே பார்க்கும் நபர்கள் இந்த Blogpost பேஜை Open செய்யும் போது அதிக நேரம் ஆகும். காரணம் அந்த போட்டோவின் அளவு பெரிதாக இருப்பதால்.
Compass images free images |
அதை நாம் size குறைத்து அப்லோட் செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதுவே நாம் bloggre website speed குறைய முககிய காரணமாக அமைகிரது.
How can I increase my website speed on mobile?
நான் மேலே குறிப்பிட்டது போல் google சொந்த சேவை மையமான increase website speed இதை அணுகி உங்கள் Blogger speed, mobile போனில் எவ்வளவு வேகமாக இயங்குகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.How can I increase my website speed on mobile? |
பின்னர் கம்ப்யூட்டரில் Blogger website எவ்வளவு வேகமாக இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். பின்பு இதை சரி செய்ய ஒரு வழி இருக்கிறது.
How can I optimize my website speed?
நீங்கள் Blogger இணையதளத்தில் Blogpost உபயோகப்படுத்தும் போட்டோவை அளவை குறைக்க ஒரு எளிய வழிமுறை உள்ளது. இதை தெளிவாக பாத்து அதே போல் பின்தொடருங்கள்.
உதாரணமாக உங்கள் போட்டோ எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ அந்தத் தெருவிலிருந்து எந்த
குறைபாடும் இல்லாமல் அதன் அளவை மட்டுமே குறைக்கும்.
இதை உங்கள் Blogger website பதிவேற்றம் செய்யும்போது உங்களின் Blogger website speed வேதத்தில் எந்த குறையும் வராது.
உதாரணமாக உங்கள் போட்டோ எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ அந்தத் தெருவிலிருந்து எந்த
குறைபாடும் இல்லாமல் அதன் அளவை மட்டுமே குறைக்கும்.
Blogger website uploads images free |
இதை உங்கள் Blogger website பதிவேற்றம் செய்யும்போது உங்களின் Blogger website speed வேதத்தில் எந்த குறையும் வராது.
How do I reduce file size of JPEG?
- முதலில் இந்த compress tooler இணைய தளத்தை திறந்து நீங்கள் விரும்பும் ஒரு போட்டோவை இதை பதிவேற்றம் செய்யுங்கள்
- பின்னர் இந்த ஃபோட்டோவில் அளவு 90 ஆக இருக்கும். குறைந்தபட்சம் 30 வரை உபயோகப்படுத்தலாம் நீங்கள் நினைத்தால் அதிகமாக உபயோகப்படுத்தலாம். 30 பொருத்தமான அளவாக தேர்வு செய்யுங்கள்
How do I compress an image?
இதில் இன்னும் பயனுள்ள பல தகவல்கள் இருக்கின்றன. இருப்பினும் தற்போது நாம் இதை மட்டும் பார்க்கிறோம்.
Image size comparison images free |
How do I reduce the KB size of a photo?
- உங்கள் அடுத்த கட்டம் வேலை என்னவென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Compress images என்ற பட்டனை அழுத்துங்கள்.
- சில வினாடிகளில் உங்கள் போட்டோவின் அளவு குறைக்கப்பட்டு உங்களுக்குத் தரப்படும்.
- பின்பு இந்த போட்டோவை பதிவிறக்கம் செய்யுங்கள்.
- பின்பு அதனுடைய பெயரை மாற்றி அமைத்து நீங்கள் உபயோகப்படுத்தலாம்.
- உதாரணமாக நீங்கள் எந்த தலைப்பில் Blogger போஸ்ட் எழுதுகிறீர்களே அதே தலைப்பை இந்த போட்டோவில் பெயராக அமையுங்கள்.
How can I increase Google page speed?
நீங்கள் அழகாக எத்தனை போஸ்ட் எழுதி இருந்தாலும் அதன் போட்டோவையும் மாற்றியமைப்பது முக்கியம்.
அமைப்பது என்றால் images அதை பதிவிறக்கம் செய்து அதனுடைய அளவை குறைத்து மறுபடியும் பதிவேற்றம் செய்யுங்கள்.
இதனால் முன்பைவிட உங்களுடைய இணைய தளம் வேகமாக இருக்கும் இதனால் google உங்கள் இணைய தளத்திற்கு அதிக பலனை ஏற்படுத்தும்.
இதை செய்து பாருங்கள் இது என்னுடைய அனுபவம் மற்றும் இதுவே உண்மை.
நமது Blogger இணையதளம் ஏன் கூகுளில் பக்கத்தில் தெரியவில்லை?என்ற கேள்விக்கு பதில் தெரிய நமது நண்பர்களுக்கும் இதை தயவு செய்து பகிருங்கள்

What is image compression in digital image processing?
இதை செய்து பாருங்கள் இது என்னுடைய அனுபவம் மற்றும் இதுவே உண்மை.
நமது Blogger இணையதளம் ஏன் கூகுளில் பக்கத்தில் தெரியவில்லை?என்ற கேள்விக்கு பதில் தெரிய நமது நண்பர்களுக்கும் இதை தயவு செய்து பகிருங்கள்
😀
பதிலளிநீக்குsuper bro
பதிலளிநீக்குImprove your business strategies and financial status.
பதிலளிநீக்குhttps://gokulnath24.blogspot.com