இதைவிட முக்கியமானது நாம் எழுதும் Website Post தலைப்பு 571 Pixels அதிகமாகவும் 200 Pixels களுக்கு குறைவாகவும் இருக்கக் கூடாது.
கூகுள் இணையதளத்தில் நமது வெப்சைட்டில் How to increase organic traffic என்று தெளிவாகக் குறிப்பிடும் வண்ணம் ஒரு Blogpost உருவாக்க வேண்டும் என்று நான் இதை எழுதியுள்ளேன்.
உதாரணமாக Google SERP என்பது ஒரு இலவசமான சேவையாகும். அதில் நாம் எழுதும் website post உள்ள தலைப்பு மற்றும் Meta Description அனைத்தையும் எவ்வாறு தேர்வு செய்வது என்று நமக்கு உதவும்.
அதைப்பற்றி ஒரு விளக்கமான ஒரு தகவலை நான் உருவாக்கி உள்ளேன் இதனால் உங்கள் இணையதளத்தில் Organic Visiting அதிகமாகும்.
கூகுள் இணையதளத்தில் நாம் எழுதும் பிளாக் போஸ்ட் முதல் பகுதியில் தெரிய வேண்டும் என்றால். நாம் எழுதும் பிளாக் போஸ்ட் இன் தலைப்பு 50 to 60 எழுத்துக்களை தாண்டக்கூடாது.
Meta Description எழுத்துக்கள் 120 இல் இருந்து 160 தாண்டக்கூடாது. அப்போதுதான் கூகுள் வெப்மாஸ்டர் நமது Website Post organic traffic அதிகரிக்கும் வாய்ப்பு கிடைக்கும், அதுமட்டுமல்லாமல் இது Google பரிந்துரைஆகும்.
உங்களின் பிளாக் போஸ்ட் கூகுள் இணையதளத்தில் சுலபமாக முதல் பகுதியில் தெரியவரும் இதனால் உங்கள் Can You Improve Your Organic Traffic அதிகரிக்கும்.
கூகுளில் எந்த ஒரு எழுத்தை கொண்டு ஒரு விஷயத்தை தேடினாலும், அவர்களுக்கும் சுருக்கமாக அதை காண்பிக்க Meta Description கூகுள் பயன்படுத்துகிறது.
எனவே இந்த Meta எழுத்துக்கள் 120 இல் இருந்து 160 வரை இருக்க வேண்டும், மற்றும் 430 Pixels இலிருந்து 973 Pixels இருக்க வேண்டும். நாம் உருவாக்கப்படும் Meta Description தனித்துவமாக இருக்க வேண்டும்.
மேலும் உங்கள் போஸ்டை படிப்பவர்களுக்கு ஏதாவது ஒரு விஷயம் அவர்களுக்குப் புரிந்தது அவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்ற உறுதி அவர்களுக்கு வரும் வண்ணம் அதை உருவாக்குங்கள்.
அவர்கள் எவ்வளவு நேரம் உங்கள் போஸ்டர் எந்த அளவிற்கு படிக்கிறார்களோ அந்த அளவு உங்கள் போஸ்டர் கூகுள் முதல் பக்கம் சென்றடையும்.
உதாரணமாக Google SERP என்பது ஒரு இலவசமான சேவையாகும். அதில் நாம் எழுதும் website post உள்ள தலைப்பு மற்றும் Meta Description அனைத்தையும் எவ்வாறு தேர்வு செய்வது என்று நமக்கு உதவும்.
அதைப்பற்றி ஒரு விளக்கமான ஒரு தகவலை நான் உருவாக்கி உள்ளேன் இதனால் உங்கள் இணையதளத்தில் Organic Visiting அதிகமாகும்.
கூகுள் இணையதளத்தில் நாம் எழுதும் பிளாக் போஸ்ட் முதல் பகுதியில் தெரிய வேண்டும் என்றால். நாம் எழுதும் பிளாக் போஸ்ட் இன் தலைப்பு 50 to 60 எழுத்துக்களை தாண்டக்கூடாது.
Meta Description எழுத்துக்கள் 120 இல் இருந்து 160 தாண்டக்கூடாது. அப்போதுதான் கூகுள் வெப்மாஸ்டர் நமது Website Post organic traffic அதிகரிக்கும் வாய்ப்பு கிடைக்கும், அதுமட்டுமல்லாமல் இது Google பரிந்துரைஆகும்.
READ ENGLISH LANGUAGE
How Can We Improve Organic Traffic In My Website?
கூகுள் SETP உதவியோடு நீங்கள் எழுதும் website போஸ்டில் தலைப்பின் எழுத்துக்கள் எத்தனை இருக்கவேண்டும், Meta Description எழுத்துக்கள் எத்தனை இருக்க வேண்டும், மற்றும் அதனுடைய Pixsel எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து உங்களுடைய ப்ளாக் போஸ்டர் எழுதினால்.உங்களின் பிளாக் போஸ்ட் கூகுள் இணையதளத்தில் சுலபமாக முதல் பகுதியில் தெரியவரும் இதனால் உங்கள் Can You Improve Your Organic Traffic அதிகரிக்கும்.
How To Increase Organic Search Traffic
- ஒவ்வொரு வலைதளத்தின் பக்கத்திற்கும் தனித்துவமான மற்றும் விளக்கமான ஒரு தலைப்பு இருக்கவேண்டும். அந்த தலைப்பில் எழுத்துக்கள் 50 To 60 எழுத்துக்களை தாண்டக்கூடாது. மீறினால் வரம்பு மீறல் ஆகும்.
- Custom URL வரம்பு கூகுளில் சட்டப்படி குறைந்தபட்சம் 30 எழுத்துக்கள் அதிகபட்சம் 75 எழுத்துக்கள் வரை இருக்கலாம். அதை நீங்கள் நான்கு தேர்வு செய்ய வேண்டும்.
- இதைவிட முக்கியமானது நாம் எழுதும் Website Post தலைப்பு 571 Pixels அதிகமாகவும் 200 Pixels களுக்கு குறைவாகவும் இருக்கக் கூடாது. இதைப்பற்றி மேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பாருங்கள்.
How to Increase Google Organic Traffic
மீட்டா டிஸ்கஷன் என்பது நாம் எழுதும் போஸ்ட் Improve Organic Traffic அதிகப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும். நாம் எழுதும் மிக நீளமான ஒரு போஸ்ட்இன் விளக்கத்தை சுருக்கமாகத் தெரிவிக்கும் வண்ணம் இதை நாம் உருவாக்க வேண்டும்.கூகுளில் எந்த ஒரு எழுத்தை கொண்டு ஒரு விஷயத்தை தேடினாலும், அவர்களுக்கும் சுருக்கமாக அதை காண்பிக்க Meta Description கூகுள் பயன்படுத்துகிறது.
எனவே இந்த Meta எழுத்துக்கள் 120 இல் இருந்து 160 வரை இருக்க வேண்டும், மற்றும் 430 Pixels இலிருந்து 973 Pixels இருக்க வேண்டும். நாம் உருவாக்கப்படும் Meta Description தனித்துவமாக இருக்க வேண்டும்.
Meta Tags Checker - Check Page Title and Meta Description Pixel Length in Your Every Page
- மேலே குறிப்பிட்டுள்ள படி உங்களுடைய Meta Description ஒரு தனித்துவமான அமைப்பை கொண்டிருக்கவேண்டும். மற்றவர்களுடைய description நீங்கள் உபயோகப் படுத்தினால் இதனால் உங்கள் ஆர்கனிக் Traffic பாதிப்படையும்.
- நீங்கள் இந்த எழுத்துக்களை உருவாக்கும்போது கவனத்தோடு உங்கள் முழு நீள போஸ்டர் சுருக்கமாக 120 இல் இருந்து 160 எடுத்துக்கொள் உருவாக்கவேண்டும். பார்ப்பவர்களுக்கு நீங்கள் உருவாக்கிய போஸ்ட்டை முழுமையாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.
- நீங்கள் உருவாக்கும் Blogpost இன் Meta Description பிக்செல் அளவு 923 Pixels அதிகபட்சம், குறைந்தபட்சம் 430 Pixels வரை இருக்க வேண்டும். இதில் கவனம் செலுத்துவது முக்கியம்
How To Increase Organic Traffic To Your Website
இதை எல்லாம் தெளிவாக கவனித்து பயன்படுத்தி உங்கள் வேலையை தொடங்குங்கள். அதோடு நீங்கள் எழுதும் எந்த ஒரு Post Organic Traffic Improve செய்வதற்க்கு, 1000 எழுத்துக்களில் இருந்து அதிகபட்சம் 1500 எழுத்துக்கள் வரை உபயோகப்படுத்துங்கள்.How To Increase Website Traffic Through Google

COMMENTS