Mobile SEO Friendly Blogger Template 100% Beat preview | How to Edit Blogger XML & Easy Customised on Mobile

நம் இணைய தளத்தில் நாம் காட்டப்படும் Google Adsense விளம்பரங்கள் பார்க்கும் பார்வை யாளர்களுக்கு கண்முன்னே தெரியும் வண்ணம் இருக்க வேண்டும் நமது Mobile SEO Friendly Blogger Template 

Blogger இலவசமாக இணையதளம் உருவாக்க முடிந்தாலும், இருந்தாலும் அதற்கென ஒரு நல்ல  Mobile


Mobile SEO Friendly Blogger Template

(Read English)

உதாரணமாக எவ்வளவு அறிவு பூர்வமாக நாம் ஒரு Blogpost எழுதினாலும், பார்ப்பவர்களுக்கு நம் இணையதளம் அழகாக இல்லை எனில் அவர்களின் மனதில் சிறு தயக்கத்தோடு நாம் எழுதியதை படிக்காமல் திரும்ப சென்று விடுவார்கள்.

உதாரணமாக கம்ப்யூட்டர் லேப்டாப் வைத்திருப்பவர்களுக்கு அது ஒரு சாதாரணமான விசயமாக இருக்கலாம். இருப்பினும் மொபைல் போனில் ஒரு சில சேவைகள் இல்லாத காரணத்தினால் தமது இணையதளத்தின் அழகை அதிகப்படுத்துவது முடியாத காரியமாகவே இருக்கிறது.

மேலும் அது சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் இதோடு இணைத்துள்ளேன் நிச்சயம் இது உங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவையும் பாருங்கள்.

How to Find Best Mobile SEO Friendly Blogger Templates? 

நம் இணைய தளத்தில் நாம் காட்டப்படும் Google Adsense விளம்பரங்கள் பார்க்கும் பார்வை யாளர்களுக்கு கண்முன்னே தெரியும் வண்ணம் இருக்க வேண்டும்.


அது மட்டும் இல்லாமல் நாம் இணையத்தளத்தில் உபயோகப்படுத்தும் thems ஆனது எளிதில் திறக்கும் வண்ணம் இருக்க வேண்டும்.

எளிமையான முறையில் நாம் எழுதிய தகவல்களை மக்கள் முன் தெளிவாக காட்ட வேண்டும். 

உதாரணமாக, மொபைல் போனில் பார்ப்பவர்களுக்கும் சரி, கம்ப்யூட்டர் லேப் டாப்பில் பார்ப்பவர்களுக்கும் சரி அழகான அமைப்பில் காட்ட வேண்டியது மிகவும் முக்கியமாகும். 

இதுவே நாம் உழைக்கும் உழைப்புக்கு பலனை கொடுக்கும் எனவே Mobile SEO Friendly Blogger Template தேர்ந்தெடுத்து அதை கஸ்டமைஸ் செய்வது முக்கியமான ஒன்று.

How to Customised Blogger XML Easy  on Mobile?

பிளாகர் HTMLஎடிட் செய்வதற்கு ஒரு மொபைல் அப்ளிகேஷனை உபயோகப்படுத்த வேண்டும். அதன் மூலம் Blogger இருக்கும் Labels, About, contact, social போன்ற அனைத்து சோசியல் மீடியாக்களில் வசதியும் இணைக்க முடியும்.

இதற்கு இந்த மொபைல் அப்ளிகேஷன் அதிகமான உதவியை நமக்குத் தரும். இதை முதலில் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாகப் பார்த்து உங்களுடைய website templates அழகுபடுத்துங்கள். மேலும் சந்தேகங்களுக்கு கமெண்ட் செக்ஷனில் தெரிவியுங்கள்.

Mobile SEO Friendly Blogger Template

எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த Mobile SEO Friendly Blogger Template அதாவது இதில் மேலே புகைப்படத்தில் இருக்கும் இதே Templates உபயோகப்படுத்தவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை உபயோகப்படுத்தி இதன் மூலம் உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.



Blogger templates XML Editor Link Below 


பின்னர் நீங்கள் நினைக்கும் வண்ணம் உங்களுடைய இணையத்தளத்தை அழகுபடுத்த முடியும். இதனால் உங்கள் இணையதளம் வேகமாக இயங்குவதோடு, கூகுளின் விளம்பரங்கள் சரியான இடத்தில் பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்படும்.

Free Mobile SEO Friendly Blogger Template Direct Download Link Below


உங்கள் வருமானம் இரட்டிப்பாகும் எனக்கு தேவை எல்லாம் உங்களின் மன திருப்தி மட்டுமே உங்களின் திருத்தி அதிக அளவு நான் பூர்த்தி செய்து இருந்தால் அதுவே எனக்குப் போதுமானது.

Free Customizable Blogger Templates

3D Blogger Templates Free XML website templates are free download
Top 10 Blogger Templates Free
Download
Latest Blogger New Free Themes
Download
Notable Theme Blogger Download
Download
$3000 Dollars, WordPress Themes Free
Download
Adsense Responsive Template
Download
Amazing Blogger SEO Themes 100% Best Preview
Download
Best Action All of these will lead
Download
Free Premium Blogger Template, SEO friendly
Download
Top Best New Free Grid Style • SEO Optimized
Download
Blogger Templates Free Download page 1
Download
Blogger Templates Free Download page 2
Download
Blogger Templates Free Download page 3
Download

Full Customizable Blogger Html Coding

Important Blogger Html Code Full Html File Here free download
Blogger Customizable Html Code Page 1
Click Here
Blogger Customizable Html Code Page 2
Click Here
Blogger Customizable Html Code Page 3
Click Here

COMMENTS

BLOGGER: 3

பெயர்

code,17,G knowledge,4,Indian government jobs vacancy,2,News,22,sco,12,social medias,3,TECHNICALLY,24,themes,14,
ltr
item
ROCKER MIX TEACH : Mobile SEO Friendly Blogger Template 100% Beat preview | How to Edit Blogger XML & Easy Customised on Mobile
Mobile SEO Friendly Blogger Template 100% Beat preview | How to Edit Blogger XML & Easy Customised on Mobile
நம் இணைய தளத்தில் நாம் காட்டப்படும் Google Adsense விளம்பரங்கள் பார்க்கும் பார்வை யாளர்களுக்கு கண்முன்னே தெரியும் வண்ணம் இருக்க வேண்டும் நமது Mobile SEO Friendly Blogger Template 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhL2EppEdHaODE09oiRUwtZxZcVWj-6UjOobGzcvzS5czXNjflRCQzu7e2MVyTrsGIO_W6o19LtMZ5AdcwZoS2myAhvw_sE_khqhhyphenhyphen66TypviqID35-feIjZJlPRL3tk03K2HPCfEfQ99A/s320/Mobile+SEO+Friendly+Blogger+Template.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhL2EppEdHaODE09oiRUwtZxZcVWj-6UjOobGzcvzS5czXNjflRCQzu7e2MVyTrsGIO_W6o19LtMZ5AdcwZoS2myAhvw_sE_khqhhyphenhyphen66TypviqID35-feIjZJlPRL3tk03K2HPCfEfQ99A/s72-c/Mobile+SEO+Friendly+Blogger+Template.jpg
ROCKER MIX TEACH
https://www.technologymixed.com/2019/12/Best-blogger-template-customised-mobile.html
https://www.technologymixed.com/
https://www.technologymixed.com/
https://www.technologymixed.com/2019/12/Best-blogger-template-customised-mobile.html
true
5937162308637394203
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content