நம் இணைய தளத்தில் நாம் காட்டப்படும் Google Adsense விளம்பரங்கள் பார்க்கும் பார்வை யாளர்களுக்கு கண்முன்னே தெரியும் வண்ணம் இருக்க வேண்டும் நமது Mobile SEO Friendly Blogger Template
Blogger இலவசமாக இணையதளம் உருவாக்க முடிந்தாலும், இருந்தாலும் அதற்கென ஒரு நல்ல Mobile
உதாரணமாக எவ்வளவு அறிவு பூர்வமாக நாம் ஒரு Blogpost எழுதினாலும், பார்ப்பவர்களுக்கு நம் இணையதளம் அழகாக இல்லை எனில் அவர்களின் மனதில் சிறு தயக்கத்தோடு நாம் எழுதியதை படிக்காமல் திரும்ப சென்று விடுவார்கள்.
(Read English)
உதாரணமாக எவ்வளவு அறிவு பூர்வமாக நாம் ஒரு Blogpost எழுதினாலும், பார்ப்பவர்களுக்கு நம் இணையதளம் அழகாக இல்லை எனில் அவர்களின் மனதில் சிறு தயக்கத்தோடு நாம் எழுதியதை படிக்காமல் திரும்ப சென்று விடுவார்கள்.
உதாரணமாக கம்ப்யூட்டர் லேப்டாப் வைத்திருப்பவர்களுக்கு அது ஒரு சாதாரணமான விசயமாக இருக்கலாம். இருப்பினும் மொபைல் போனில் ஒரு சில சேவைகள் இல்லாத காரணத்தினால் தமது இணையதளத்தின் அழகை அதிகப்படுத்துவது முடியாத காரியமாகவே இருக்கிறது.
மேலும் அது சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் இதோடு இணைத்துள்ளேன் நிச்சயம் இது உங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவையும் பாருங்கள்.
How to Find Best Mobile SEO Friendly Blogger Templates?
நம் இணைய தளத்தில் நாம் காட்டப்படும் Google Adsense விளம்பரங்கள் பார்க்கும் பார்வை யாளர்களுக்கு கண்முன்னே தெரியும் வண்ணம் இருக்க வேண்டும்.அது மட்டும் இல்லாமல் நாம் இணையத்தளத்தில் உபயோகப்படுத்தும் thems ஆனது எளிதில் திறக்கும் வண்ணம் இருக்க வேண்டும்.
எளிமையான முறையில் நாம் எழுதிய தகவல்களை மக்கள் முன் தெளிவாக காட்ட வேண்டும்.
உதாரணமாக, மொபைல் போனில் பார்ப்பவர்களுக்கும் சரி, கம்ப்யூட்டர் லேப் டாப்பில் பார்ப்பவர்களுக்கும் சரி அழகான அமைப்பில் காட்ட வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
இதுவே நாம் உழைக்கும் உழைப்புக்கு பலனை கொடுக்கும் எனவே Mobile SEO Friendly Blogger Template தேர்ந்தெடுத்து அதை கஸ்டமைஸ் செய்வது முக்கியமான ஒன்று.
இதற்கு இந்த மொபைல் அப்ளிகேஷன் அதிகமான உதவியை நமக்குத் தரும். இதை முதலில் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாகப் பார்த்து உங்களுடைய website templates அழகுபடுத்துங்கள். மேலும் சந்தேகங்களுக்கு கமெண்ட் செக்ஷனில் தெரிவியுங்கள்.
எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த Mobile SEO Friendly Blogger Template அதாவது இதில் மேலே புகைப்படத்தில் இருக்கும் இதே Templates உபயோகப்படுத்தவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை உபயோகப்படுத்தி இதன் மூலம் உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
How to Customised Blogger XML Easy on Mobile?
பிளாகர் HTMLஎடிட் செய்வதற்கு ஒரு மொபைல் அப்ளிகேஷனை உபயோகப்படுத்த வேண்டும். அதன் மூலம் Blogger இருக்கும் Labels, About, contact, social போன்ற அனைத்து சோசியல் மீடியாக்களில் வசதியும் இணைக்க முடியும்.இதற்கு இந்த மொபைல் அப்ளிகேஷன் அதிகமான உதவியை நமக்குத் தரும். இதை முதலில் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாகப் பார்த்து உங்களுடைய website templates அழகுபடுத்துங்கள். மேலும் சந்தேகங்களுக்கு கமெண்ட் செக்ஷனில் தெரிவியுங்கள்.
எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த Mobile SEO Friendly Blogger Template அதாவது இதில் மேலே புகைப்படத்தில் இருக்கும் இதே Templates உபயோகப்படுத்தவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை உபயோகப்படுத்தி இதன் மூலம் உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
Blogger templates XML Editor Link Below
Free Mobile SEO Friendly Blogger Template Direct Download Link Below
உங்கள் வருமானம் இரட்டிப்பாகும் எனக்கு தேவை எல்லாம் உங்களின் மன திருப்தி மட்டுமே உங்களின் திருத்தி அதிக அளவு நான் பூர்த்தி செய்து இருந்தால் அதுவே எனக்குப் போதுமானது.
Free Customizable Blogger Templates
3D Blogger Templates Free | XML website templates are free download |
---|---|
Top 10 Blogger Templates Free | |
Latest Blogger New Free Themes | |
Notable Theme Blogger Download | |
$3000 Dollars, WordPress Themes Free | |
Adsense Responsive Template | |
Amazing Blogger SEO Themes 100% Best Preview | |
Best Action All of these will lead | |
Free Premium Blogger Template, SEO friendly | |
Top Best New Free Grid Style • SEO Optimized | |
Blogger Templates Free Download page 1 | |
Blogger Templates Free Download page 2 | |
Blogger Templates Free Download page 3 |
Full Customizable Blogger Html Coding
Important Blogger Html Code | Full Html File Here free download |
---|---|
Blogger Customizable Html Code Page 1 | |
Blogger Customizable Html Code Page 2 | |
Blogger Customizable Html Code Page 3 |
c
பதிலளிநீக்குfd
பதிலளிநீக்குc
பதிலளிநீக்கு