புதிதாக இணையத்தளம் உருவாக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய குழப்பம் என்னவென்றால்? ஆரம்பகட்டத்தில் Technical SEO என்றால் என்ன? தனி போஸ்ட் SEO என்றால் என்ன? Search Engine Optimization என்றால் என்ன?

இணையதளத்தில் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றால், மற்றும் நமது போஸ்ட் அனைத்தும் கூகுள் சர்ச் இஞ்சினில் முதல் பக்கத்தில் தெரிய வேண்டுமென்றால், Technical SEO, On page SEO நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.
இந்த போஸ்டில் technical SEO, On page SEO இதற்கு இரண்டுக்குமே என்ன வித்தியாசம் என்று தெளிவாகப் பார்க்கலாம். இதை பார்த்த பின்னர் உங்களுடைய இணைய தளத்தில் சுலபமாக SEO உருவாக்க முடியும்.
முதலில் SEO என்றால் முழு விளக்கம் என்னவென்று நாம் பார்க்கப் போனால்Search Engine Optimisation என்று கூறுவார்கள், இதுதான் சுருக்கமாக SEO என்று கூறப்படுகிறது.
டெக்னிக்கல் SEO என்றால் முதலில் டெக்னிகல் SEOவியில் வருவது sitemap ஆகும் உதாரணமாக நம் ஒட்டுமொத்த இணைய தளத்திற்கும் one time தான் நாம் சைட்மெப் உருவாக்குவோம்.
இவை அனைத்துமே டெக்னிக்கல் SEOவில் சேறும் இவை அனைத்தும் நமது ஒட்டுமொத்த இணையதளத்தையும் கூகுளின் முதல் பக்கத்தில் தெரிய உதவியாக இருக்கும் இதை நிச்சயம் செய்ய வேண்டும்.
இப்போது உள்ள காலகட்டத்தில் ஒரே ஒரு Blogpost மட்டுமே on page SEO செய்து அதன் மூலம் பார்வையாளர்களை பெற்று நிறைய சம்பாதித்து வருகின்றனர் இது இப்போது உள்ள ஒரு புதிய வழிமுறையாக கருதப்படுகிறது.
இவை அனைத்துமே on page SEO எனப்படும் இதை நீங்கள் எழுதும் அனைத்து Blogpost செய்து வரும்போது உங்கள் போஸ்ட் கூகுள் இணையதளத்தில் பார்வையாளர்கள் முன் கொண்டு செல்லப்படும். உங்கள் போஸ்டில் நல்ல அர்த்தம் இருக்குமேஆனால் அது தொடர்ந்து அதே இடத்தில் இருக்கும் அதாவது கூகுளின் முதல் பக்கத்தில்.
More information please see the video in below
இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன். மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்க இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் மீண்டும் சந்திக்கிறேன்.
Please share this Website SEO என்றால் என்ன? Single போஸ்ட் SEO என்றால் என்ன? Article in our family and friends
SEO Tamil Meaning
SEO images |
What is website technical SEO and off page SEO Tamil?
Search google Images |
இந்த போஸ்டில் technical SEO, On page SEO இதற்கு இரண்டுக்குமே என்ன வித்தியாசம் என்று தெளிவாகப் பார்க்கலாம். இதை பார்த்த பின்னர் உங்களுடைய இணைய தளத்தில் சுலபமாக SEO உருவாக்க முடியும்.
Why is technical SEO important in tamil?
முதலில் டெக்னிக்கல் SEO என்றால் என்னவென்று தெளிவாக பார்க்கலாம்.முதலில் SEO என்றால் முழு விளக்கம் என்னவென்று நாம் பார்க்கப் போனால்Search Engine Optimisation என்று கூறுவார்கள், இதுதான் சுருக்கமாக SEO என்று கூறப்படுகிறது.
How can I improve my technical SEO tamil?
இதை நாம் சரியாக செய்தால்தான் கூகுள் இணையதலத்தில் நமது இணையதளம் அல்லது நாம் எழுதிய எந்த ஒரு போஸ்ட்டும் கூகுளின் முதல் பக்கத்தில் தெரிய வரும். அனைவருமே அதை பார்த்து படிப்பதற்கு ஏதுவாக இருக்கும் நமது வருமானம் அதிகரிக்கும்.Website social SEO on websites Tamil
இதில் நமது இணையதளத்தில் technical SEO உருவாக்கும்போது நமது ஒட்டுமொத்த இணையதளமும் ranking ஆவதுதான் டெக்னிக்கல் எனப்படும்.டெக்னிக்கல் SEO என்றால் முதலில் டெக்னிகல் SEOவியில் வருவது sitemap ஆகும் உதாரணமாக நம் ஒட்டுமொத்த இணைய தளத்திற்கும் one time தான் நாம் சைட்மெப் உருவாக்குவோம்.
Which of the following are important components of technical SEO Tamil?
இதில் வருபவை அனைத்தையுமே கீழே தெளிவாக கொடுத்துள்ளேன் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவையும் சேர்த்துப் பாருங்கள் தெளிவாக உங்களுக்கு புரியும்.Sitemap images free |
- Sitemap in submitted
- Mobile responsible checking
- Enable your website https
- Website permalinks
இவை அனைத்துமே டெக்னிக்கல் SEOவில் சேறும் இவை அனைத்தும் நமது ஒட்டுமொத்த இணையதளத்தையும் கூகுளின் முதல் பக்கத்தில் தெரிய உதவியாக இருக்கும் இதை நிச்சயம் செய்ய வேண்டும்.
What is on page SEO and off page SEO tamil?
அடுத்தது On page SEO என்றால் என்னவென்று பார்க்கலாம்On page SEO என்றால் உதாரணமாக நாம் இணைய தளத்தில் எழுதும் ஏதாவது ஒரே ஒரு blogpost மட்டுமே கூகுள் இணையதளத்தின் முதல் பக்கத்தில் வருவதற்கான வேலையை செய்வதாகும்.
Search google photo |
இப்போது உள்ள காலகட்டத்தில் ஒரே ஒரு Blogpost மட்டுமே on page SEO செய்து அதன் மூலம் பார்வையாளர்களை பெற்று நிறைய சம்பாதித்து வருகின்றனர் இது இப்போது உள்ள ஒரு புதிய வழிமுறையாக கருதப்படுகிறது.
What are the best on page SEO techniques tamil?
இந்த On page SEO நாம் தொடர்ந்து செய்யும்போது நமது ஒட்டுமொத்த இணையதளத்தில் எந்த ஒரு மாற்றமும் வராது. மாறாக நாம் எழுதும் on page SEO செய்த அந்த ஒரு Blogpost மட்டுமே கூகுள் இணையதளத்தில் மட்டுமில்லாமல், அனைத்திலுமே முதல் பக்கத்தில் தெரியவரும் இதுதான் on page SEO எனப்படும்.How can I get Page 1 rank in SEO tamil?
இதற்கு நாம் செய்ய வேண்டியவை என்னவென்று கீழே தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். அதைப் பார்த்து நீங்கள் எழுதும் எந்த ஒரு Blogpost தொடர்ந்து இதை செய்ய தவறாதீர்கள். அப்போதுதான் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும்.What is SEO onpage and Offpage? Tamil
- Blog post permalink created
- Blog post images for example property add captcha more than
- Inverter YouTube videos
- Internal links making
- Title and description
- Heading subheading and minor heading
இவை அனைத்துமே on page SEO எனப்படும் இதை நீங்கள் எழுதும் அனைத்து Blogpost செய்து வரும்போது உங்கள் போஸ்ட் கூகுள் இணையதளத்தில் பார்வையாளர்கள் முன் கொண்டு செல்லப்படும். உங்கள் போஸ்டில் நல்ல அர்த்தம் இருக்குமேஆனால் அது தொடர்ந்து அதே இடத்தில் இருக்கும் அதாவது கூகுளின் முதல் பக்கத்தில்.
How do I do on page optimization SEO tamil?
இணையதளம் உருவாக்கி நாம் தொடர்ந்து கடுமையாக உழைத்தாலும் இதற்கு ஒரு சில Technical ரீதியான வேலையை நாம் செய்வது நிச்சயமாகிறது. எனவே இதை தொடர்ந்து செய்தால் தான் உங்கள் உழைப்பிற்கு பலன் கிட்டும்.More information please see the video in below

COMMENTS