குறைந்த நிறுவனங்களை மட்டுமே தேர்வு செய்ததன் காரணம் ஆயிரம் கோடிக்கும் குறைவாக என கேள்வி கேட்பவர்களை தேர்வு செய்யமுடியாது என்று ஏற்கனவே லோதா கமிட்டி அறிவித்தது இதற்கு முக்கிய காரணமாகும்
pacl pearls முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப பெறுவதற்காக pacl pearls சம்பந்தப்பட்ட நிலங்களை விற்பதற்காக ஒரு மாதகால முடிவு எடுத்தது லோதா கமிட்டி.
இதில் 12 நிறுவனங்களைத் தேர்வு செய்த லோதா கமிட்டி சிபியின் இணையதளத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
15ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் வெளியிட சொன்னாலும் சற்று தாமதமாகவே லோதா கமிட்டி வெளியிட்ட அறிக்கையில், எத்தனை தவணையில் இந்த சொத்துக்கலுக்கான பணத்தை தருவோம், என்று இதர நிறுவனங்கள் கூறிய தகவல்கள் அடங்கியுள்ளது.
இதை அனைத்துமே லோதா கமிட்டி மற்றும் சிபி தான் தேர்வு செய்ய வேண்டும். எவ்வளவு காலதாமதமாக ஆகிரதோ அவ்வளவு காலதாமதம் ஆகும் மக்களின் பணம் முழுமையாக மக்களிடம் சென்று அடைய அதாவது ஆதிக நாட்களாக வாய்ப்பு உள்ளது.
தற்போது 5,000 மட்டுமே மக்களின் பணம் மக்களுக்கு வந்து அடைந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்த நிறுவனங்கள் இன்னும் கால அவகாசம் கேட்டால் தாமதம் அதிகமாக வாய்ப்புள்ளது.
நிச்சயம் குறுகிய காலத்தில் பணம் திரும்பப் பெறுவதற்கான ஒரு வேலையை செய்யும், அப்படி என்றால் நிறுவனங்கள் அதாவது சொத்துக்களை வாங்கும் நிறுவனங்கள் குறுகிய காலத்தில் அதற்கான பணத்தை ஒப்படைக்க வேண்டும் லோதா கமிட்டியிடம்.
கீழே உள்ள PDF என்ற லிங்கை அழுத்துங்கள் 30 வினாடிகள் கழித்து அந்த தகவல் அடங்கிய PDF file உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்யப்படும் அதை தெரிந்துகொள்ள அனைவருக்கும் பகிருங்கள்.
DOWNLOAD THE PDF FILE
Pacl pearls latest counter proposal for Rm Lotha committee
அதை விற்பதற்காக நிறைய counter proposal கேள்விகள் கூறிய வகையில் அதில் குறைந்தபட்சம் 20 நிறுவனங்களுக்கு மேல் சொத்துக்களை வாங்க முடிவு எடுத்துள்ளது.இதில் 12 நிறுவனங்களைத் தேர்வு செய்த லோதா கமிட்டி சிபியின் இணையதளத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
Rm Lotha committee pacl pearls
குறைந்த நிறுவனங்களை மட்டுமே தேர்வு செய்ததன் காரணம் ஆயிரம் கோடிக்கும் குறைவாக என கேள்வி கேட்பவர்களை தேர்வு செய்யமுடியாது என்று ஏற்கனவே லோதா கமிட்டி அறிவித்தது இதற்கு முக்கிய காரணமாகும்15ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் வெளியிட சொன்னாலும் சற்று தாமதமாகவே லோதா கமிட்டி வெளியிட்ட அறிக்கையில், எத்தனை தவணையில் இந்த சொத்துக்கலுக்கான பணத்தை தருவோம், என்று இதர நிறுவனங்கள் கூறிய தகவல்கள் அடங்கியுள்ளது.
Sebi & Rm Lotha committee letest decision
இதில் பிஏசிஎல் சொத்துக்களை வாங்க முடிவெடுத்து நிறுவனங்கள் 33 மாதம் கால அவகாசம் கேட்டு இருந்தது.இதை அனைத்துமே லோதா கமிட்டி மற்றும் சிபி தான் தேர்வு செய்ய வேண்டும். எவ்வளவு காலதாமதமாக ஆகிரதோ அவ்வளவு காலதாமதம் ஆகும் மக்களின் பணம் முழுமையாக மக்களிடம் சென்று அடைய அதாவது ஆதிக நாட்களாக வாய்ப்பு உள்ளது.
தற்போது 5,000 மட்டுமே மக்களின் பணம் மக்களுக்கு வந்து அடைந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்த நிறுவனங்கள் இன்னும் கால அவகாசம் கேட்டால் தாமதம் அதிகமாக வாய்ப்புள்ளது.
Today latest Tamil news pacl news paper
எனவே இது குறித்து ஒரு நல்ல முடிவை லோதா கமிட்டி எடுக்கவே இப்போது பொறுமை காத்து வருகிறது.நிச்சயம் குறுகிய காலத்தில் பணம் திரும்பப் பெறுவதற்கான ஒரு வேலையை செய்யும், அப்படி என்றால் நிறுவனங்கள் அதாவது சொத்துக்களை வாங்கும் நிறுவனங்கள் குறுகிய காலத்தில் அதற்கான பணத்தை ஒப்படைக்க வேண்டும் லோதா கமிட்டியிடம்.
Rm Lotha committee Supreme Court new Tamil
55 பக்கங்கள் கொண்ட ஒரு தகவலை வெளியிட்டுள்ளது லோதா கமிட்டி, அதை முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், மற்ற முதலீட்டாளர்களுக்கும் பகிர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்.கீழே உள்ள PDF என்ற லிங்கை அழுத்துங்கள் 30 வினாடிகள் கழித்து அந்த தகவல் அடங்கிய PDF file உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்யப்படும் அதை தெரிந்துகொள்ள அனைவருக்கும் பகிருங்கள்.
DOWNLOAD THE PDF FILE
Sir !I don't know tamil
பதிலளிநீக்கு