பிளாகர் இணையத்தளத்தின் பார்வையாளர்களை Bing webmaster & Yahoo மூலமாக அதிகப்படுத்துவது எப்படி?
பிளாகர் இணையத்தளத்தின் பார்வையாளர்களை Bing webmaster & Yahoo full settings, yahoo webmaster tools login
மூலமாக
அதிகப்படுத்துவது எப்படி?
Read in English language
[Search bing webmaster page]
இருப்பினும் அது ஆரம்ப கால கட்டத்தில் புதிதாக இணையதளம் உருவாக்குபவர்களுக்கு சாத்தியமான ஒன்றல்ல.
அதுதான் bing webmaster & yahoo வெப்மாஸ்டர் மற்றும் bing webmaster tools submit url.
[Sigh in your account. Choose]
bing webmaster வெப்மாஸ்டர் மற்றும் Yahoo இணையதளத்தில் நமது [Blogger] ப்ளாக் இணைப்பதன் மூலம் கூகுளில் இருந்து நமக்கு பார்வையாளர்கள் வரவில்லை என்றாலும். இந்த bing & yahoo webmaster இணையதளங்கள் இருந்து பார்வையாளர்கள் நமக்கு exra visitor. [sbing webmaster tools submit url] கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
[add your own website]
முதலில் பிங்க் webmaster என டைப் செய்து உங்கள் அனைத்து தகவல்களையும் அதில் பதிவு செய்ய வேண்டும். பின்பு உங்கள் [Enter your site URL address in the 'Add a site' field]
website இணையதளத்தை [Bing webmaster] இணைக்க வேண்டும்.
[Copy your HDML]
Paste HDML code in blogger <head>
bing webmaster yahoo webmaster உங்களுக்கு வழங்கப்படும் HTML code முழுமையாக காப்பி செய்து அதை உங்கள் ப்ளாகர் இணையதளத்தில் தீம்ஸ் ஆப்ஷனில் HTML தேர்வுசெய்து. <head> எனப்படும் எழுத்தின் கீழே பதிவிட்டு அதை save சேவ் செய்யவும்.
[Click The Verification button]
இந்த வேலை முழுமையாக முடிந்தவுடன் bing வெப்மாஸ்டர் page திரும்ப வந்து தொடர VERIFY பட்டனை அழுத்துங்கள். உங்களது வெரிபிகேஷன் முழுமையாக முடிந்துவிடும் எனில் மேலேயுள்ள போட்டோவில் தெரியும் வண்ணம் அது இருக்கும்.
அடுத்து இடது புறம் உள்ள Configure My Site ஆப்ஷனில் உங்களது அனைத்து Enter your sitemap URL. ... [Blogpost] போஸ்டரையும் இதில் உள்ளிட வேண்டும். அதாவது Submit URLs எனப்படும் பேஜை அழுத்தி உங்களிடம் எத்தனை போஸ்ட் இருக்கிறது அதற்கான URL அனைத்தையும் காப்பி செய்து எடுத்துவந்து இதில் உள்ளிடவும்.
அடுத்து Geo-Targeting எனப்படும் பட்டனை அழுத்தி உங்களுடைய போஸ்ட் ஏதாவது வெளிநாட்டில் ranking வேண்டும் for example United States என்று நினைத்தால் அந்த post URL இதில் உள்ளிட்டு எந்த நாட்டில் Blogpost தெரிய வேண்டும். என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த நாட்டை தேர்வு செய்ய முடியும் அதாவது உங்கள் போஸ்ட் வெளிநாட்டிலும் பார்வையாளர்களை கொண்டு வர இது உதவியாக இருக்கும்.
எனவே ஒரு சில முக்கியமான தகவல்களை மட்டுமே இதில் பதிவு செய்து உள்ளேன். மேலும் இதைப் பற்றி விரிவான தகவலை தொடர்ந்து நீங்கள் பெற என்னுடைய YouTube சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
Bing webmaster & Yahoo full settings in tamil
மூலமாக
அதிகப்படுத்துவது எப்படி?
Read in English language
How do I use Bing Webmaster?
பொதுவாக Google Blogger, website இணையதளத்தை நாம் உருவாக்கி விட முடியும், அதில் சுலபமாகAdsense approval அப்ரூவல் வாங்கி விட முடியும். இருப்பினும் visitor பார்வையாளர்கள் நம் இணையதளத்திற்கு வரவில்லை என்றால் நம்மால் அதிகம் சம்பாதிக்க முடியாது.Bing webmaster images |
How do I submit my website to Bing?
பொதுவாக உலகத்தில் அதிகம் தேடும் இணையதளம் எதுவென்றால் [Google] கூகுள் சர்ச் இஞ்சின் மட்டுமே. so முதலிடத்தில் google இருக்கிறது எனவே இதில் நிறைய compilation இருக்கும் அதனால் நமது இணைய தளத்தை கூகுளில் முதல் பக்கத்தில் கொண்டு வருவது என்பது மிகவும் கடினமாகும்.How do I get my website on Bing in tamil?
இதற்கு அர்த்தம் நம்மால் Google first page கொண்டு செல்ல முடியாது என்பது அல்ல. கொண்டு செல்ல முடியும் Click on 'SEO'இருப்பினும் அது ஆரம்ப கால கட்டத்தில் புதிதாக இணையதளம் உருவாக்குபவர்களுக்கு சாத்தியமான ஒன்றல்ல.
How do I contact Bing?
இதனால் அனைத்து Blogging விஷயங்களையும் தெரிந்து கொள்ள குறைந்தது ஒன்றிலிருந்து இரண்டு வருடங்கள் ஆகும். ஒரு நல்ல ஒரு Blogger இணையதளத்தை உருவாக்கி நாம் சம்பாதிக்க. ஆரம்ப காலத்தில் நமக்கு போதுமான அளவு வருமானத்திற்காக google search engine மட்டுமில்லாமல். வேறு சில இணைய தளத்தில் நம் Blogger இணையதளத்தை இணைப்பதன் மூலம் வருமானம் அதிகரிக்கும் [Go to Bing Webmaster Tools]அதுதான் bing webmaster & yahoo வெப்மாஸ்டர் மற்றும் bing webmaster tools submit url.
How to add my Blogger website in bing webmaster Tamil?
Bing webmaster account in tamil |
bing webmaster வெப்மாஸ்டர் மற்றும் Yahoo இணையதளத்தில் நமது [Blogger] ப்ளாக் இணைப்பதன் மூலம் கூகுளில் இருந்து நமக்கு பார்வையாளர்கள் வரவில்லை என்றாலும். இந்த bing & yahoo webmaster இணையதளங்கள் இருந்து பார்வையாளர்கள் நமக்கு exra visitor. [sbing webmaster tools submit url] கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
Bing & Yahoo Tamil |
முதலில் பிங்க் webmaster என டைப் செய்து உங்கள் அனைத்து தகவல்களையும் அதில் பதிவு செய்ய வேண்டும். பின்பு உங்கள் [Enter your site URL address in the 'Add a site' field]
website இணையதளத்தை [Bing webmaster] இணைக்க வேண்டும்.
How to create & add sitemap for bing webmaster in tamil?
Sitemap images tamil |
[Filling Your Details]
அடுத்தது [sitemap] சைட் மெப் என ஒரு பெட்டி தெரியும் அந்த பெட்டியில் நீங்கள் சைட் மெப் ஏற்கனவே உருவாக்கி இருந்தால் அதை உள்ளிடவும் தற்சமயம் உங்களிடம் சைட் மெப் உருவாக்கவில்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எனது வீடியோவை முதலில் பாருங்கள்.
How to create blogger website in tamil language?
முதலில் பிளாகர் இணையதளத்தில் இதற்கான all செட்டிங்ஸை அனைத்தும் முடித்துவிட்டு பின்பு இதை உருவாக்குங்கள். தற்சமயம் இதை நீங்கள் தொடர வேண்டும் என்றாலும் பரவாயில்ல அந்த பெட்டியை காலியாக விட்டு விட்டு தொடர பட்டனை அழுத்துங்கள். Sitemap பின்பு இணைத்துக்கொள்ளலாம்
How to verify bing webmaster account in tamil language?
Bing webmaster verify photo |
How do I verify my website with Bing?
அடுத்து bing webmaster yahoo webmaster உங்களது இணையதளத்தை ஆராய்ந்து பின்பு bing வெப்மாஸ்டர் மற்றும் yahoo webmaster இணைக்க ஒரு மூன்று அல்லது நான்கு வழிமுறைகள் காட்டப்படும். அதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுங்கள் உதாரணமாக Under 'Option 2', copy the meta tag code HDML எச்டிஎம்எல் ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள்.How to add bing webmaster HDML option in tamil?
Bing HDML option images |
bing webmaster yahoo webmaster உங்களுக்கு வழங்கப்படும் HTML code முழுமையாக காப்பி செய்து அதை உங்கள் ப்ளாகர் இணையதளத்தில் தீம்ஸ் ஆப்ஷனில் HTML தேர்வுசெய்து. <head> எனப்படும் எழுத்தின் கீழே பதிவிட்டு அதை save சேவ் செய்யவும்.
HDML verification option in tamil?
Bing webmaster account in tamil |
இந்த வேலை முழுமையாக முடிந்தவுடன் bing வெப்மாஸ்டர் page திரும்ப வந்து தொடர VERIFY பட்டனை அழுத்துங்கள். உங்களது வெரிபிகேஷன் முழுமையாக முடிந்துவிடும் எனில் மேலேயுள்ள போட்டோவில் தெரியும் வண்ணம் அது இருக்கும்.
How many websites add in bing webmaster Tamil?
ஒரே ஒரு Gmail ஐடியில் உங்கள் இந்த bing webmaster அக்கவுண்ட்டில் உருவாக்கிவிட்டால். பின்பு உங்களிடம் எத்தனை Blogging & website இணையதளம் இருந்தாலும் அதை அனைத்தும் இந்த ஒரே அக்கவுண்டில் இணைத்துக்கொண்டு இதற்கான பலனை உங்களால் அனுபவிக்க முடியும்.How do I add users to Bing Webmaster Tools?
நாம் உருவாக்கிய இணையதளம் அல்லது நாம் எழுதிய போஸ்ட் ஆக இருப்பினும் அது கூகுள் சர்ச் இஞ்சினில் ரேங்க் ஆகவில்லை. எனினும் Yahoo மற்றும் bing சுலபமாக first page ranking அதிக வாய்ப்பு இருக்கும்.How to add my all blogger post in bing webmaster Tamil?
Bing webmaster page images
[Submit your all blogpost]
How to generate International traffic in Tamil?
Geo-targeting images |
[Click Geo-targeting & submit Blogpost]
How to rank my website & blogpost in bing?
இதில் உங்களுடைய website, அல்லது நீங்கள் எழுதிய போஸ்ட் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து அதற்கான நாட்டையும் தேர்வு செய்து அங்கிருந்து பார்வையாளர்களை கொண்டு வருவதன் மூலம் உங்களுடைய வருமானம் அதிகரிக்கும். அதாவது உங்கள் இணைய தளத்தில் தோன்றும் Adsense cpc அளவு அதிகமாகும்.How to earn money on websites?
இதை [bing yahoo webmaster] அனைத்துமே இந்த சிறு ஒரு போஸ்ட் மூலம் உங்களுக்கு என்னால் விளக்கிவிட முடியும் என்று நினைத்தால் அது சாதாரணமான விஷயம் அல்ல காரணம்? நமது அறிவு மேம்பட வேண்டும் என்றால் தகவல்களை மட்டுமே தெரிந்து கொண்டால் போதாது. இருப்பினும் நமது கவனம் நம் வேலை மீது முழுமையாக இருக்குமேயானால் இதை நம்மால் முழுமையாக செயல்படுத்தி அதிகம் சம்பாதிக்க இயலும்.எனவே ஒரு சில முக்கியமான தகவல்களை மட்டுமே இதில் பதிவு செய்து உள்ளேன். மேலும் இதைப் பற்றி விரிவான தகவலை தொடர்ந்து நீங்கள் பெற என்னுடைய YouTube சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
Bing webmaster & Yahoo full settings in tamil
COMMENTS