இது மற்றுமொரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும் Pacl refund pearls 5000 ஐயாயிரம் ரூபாய் மட்டுமே
Whoever comes for one rupee in PACL இல் பணம் கட்டிய அனைவருக்கும் ஒரு ரூபாய் வரவு வைத்து வங்கி கணக்கு சரிபார்க்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் இது யார் யாருக்கெல்லாம் வரும் என்று ஒரு பெரிய குழப்பம் எழுந்துள்ளது.
Pacl refund bank account verification?
அந்த குழப்பம் என்னவென்றால் தற்போது உள்ள சூழ்நிலையில் Rs.5000 அதற்கும் குறைவாக உள்ளவருக்கு மட்டுமே பணம் செலுத்தப் போவதாக SEBI அறிவித்துள்ள நிலையில்
இந்த ஒரு ரூபாய் அவர்களுக்கு மட்டும் வருமா அனைவருக்கும் வருமா என்ற கேள்வி தான் தற்போது பெரியதாக கருதப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் இதற்குத் தெளிவு தரும் வகையில் தற்போது ஒரு ஆதாரம் கிடைத்துள்ளது அதாவது 20000 இருபதாயிரம் 30000 முப்பதாயிரம் செலுத்திவர்களுக்கும் அந்த ஒரு ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
எனவே இது குறித்து நாம் பார்க்கும் போது அனைவருக்குமே இந்த ஒரு ரூபாய் வரவு வைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது.
இது மற்றுமொரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும் Pacl refund pearls 5000 ஐயாயிரம் ரூபாய் மட்டுமே தற்போது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஏனென்றால்? அனைவருக்கும் சரி பார்க்கும் நிலை வந்தால் நிச்சயம் அனைவருக்கும் பணம் தர முன்வர வேண்டும்.
காரணம் என்னவென்றால் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வங்கிக் கணக்கு சரி பார்த்தல் வேண்டும் எனவே தற்போது வங்கி கணக்கை சரி பார்க்க ஒரு ரூபாய் செலுத்தினால் மற்ற காசுகள் அதாவது அதிக தொகை உள்ளவர்களுக்கு பணம் செலுத்த வெகுநாட்கள் ஆகும்.எனவே இது குறித்து நாம் பார்க்கும் போது அனைவருக்குமே இந்த ஒரு ரூபாய் வரவு வைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது.
இது மற்றுமொரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும் Pacl refund pearls 5000 ஐயாயிரம் ரூபாய் மட்டுமே தற்போது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
Pacl today latest news paper?
நியூஸ் வெளியாகி உள்ளது இது சமயம் அனைவருக்கும் ஒரு ரூபாய் வைத்து வங்கி கணக்கு சரி பார்ப்பது என்றால் ஒரு நல்ல விஷயமாகத்தான் கருதப்படுகிறது.ஏனென்றால்? அனைவருக்கும் சரி பார்க்கும் நிலை வந்தால் நிச்சயம் அனைவருக்கும் பணம் தர முன்வர வேண்டும்.
போது மறுமுறை இவர்கள் பரிசீலனை செய்ய மறுபடியும் ஒரு ரூபாய் அனுப்புவார்கள்
இதுதான் சற்று சந்தேகத்தையும் சந்தோஷத்தையும் கலந்து அளிக்கிறது.
What is the reason in pacl?
எனவே இது குறித்து நாம் சற்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் நல்லது நடந்தால் நிச்சயம் நல்லதாகவே அமையும் வெகு நாட்கள் நீடித்தால் மறுமுறையும் வங்கிக் கணக்கை சரி பார்க்க பணம் செலுத்துவார்களா மாட்டார்களா என்று தெரியவில்லை?பொறுமையை சாலச்சிறந்தது பார்க்கலாம் அனைவரும் Pacl பிரச்சனை ஒரு நாள் தீரும்.
வாட்ஸ் அப்பில் சேர:-CLICK HERE
டெலிகிராமில் சேர:-CLICK HERE
யூடியூப் சேனல்:-CLICK HERE
Very very thanks sir
பதிலளிநீக்கு