பாதியில் கட்டியவர்கள் அனைவருமே இந்த PACL TAMIL NEWS அக்னாலேஜ்மென்ட் என்ற ஒரு இடத்தில் இருக்கின்றனர்
Tamil news pacl
பற்றி ஏதாவது புதிய தகவல் வருமா? என்ற எண்ணத்தோடு அனைவரும் காத்திருக்கும் தருணத்தில் இன்றைய ஒரு தகவலை தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.
பெரும்பாலும் கன்னித்தீவு கதை போல் இந்த பிஎசிஎல் tamil news தொடர்ந்து நீடித்துக் கொண்டிருப்பது மக்கள் மனதில் பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
பெரும்பாலும் கன்னித்தீவு கதை போல் இந்த பிஎசிஎல் tamil news தொடர்ந்து நீடித்துக் கொண்டிருப்பது மக்கள் மனதில் பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
Tamil news pacl இப்போது நடப்பது என்ன?
அனைவருக்கும் தெரிந்த ஒரு தகவல் என்றாலும் முக்கியமான தகவல் வரும் ஆறாம் தேதி பிரதமர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்த இருக்கின்றனர்.
இது ஒரு புதிய திருப்புமுனையை தரும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது காரணம்? இது பிரதமரின் செவிகளுக்கு எட்டும் வகையில் அவர் அலுவலகம் முன்பு நடக்க இருக்கிறது.
இதுவரை எத்தனை போராட்டம் நடந்திருந்தாலும் இது முதல் முறையாக அங்கு PACL CASTOMER & AGENT அவர்களால் நடக்க இருப்பதால் ஒரு திருப்புமுனை தரும் என்று நம்பப்படுகிறது.

Tamil news தமிழ்நாட்டில் எத்தனையோ விதமான போராட்டங்கள் நடத்தி இருந்தாலும் அது தற்போது குறுகிய கால போராட்டங்களாகவே கருதப்படுகிறது காரணம்?
இந்தப் பிரச்சினை கடந்த ஐந்து ஆண்டு காலமாக நடந்து வருகின்ற நிலையில் தற்போது ஒரு ஆறு மாத காலமாக தான் அதிக போராட்டங்கள் தமிழ்நாட்டில் நம்மால் காண முடிகிறது.
இதைத்தொடர்ந்து, நம் முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.
குறிப்பாக நம் குரல் அங்கிருக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒலிக்கும் அளவிற்கு இருக்க வேண்டும், அவ்வாறு நம் போராட்டங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் எடுத்துச்செல்ல வேண்டும்.
இந்தப் பிரச்சினை கடந்த ஐந்து ஆண்டு காலமாக நடந்து வருகின்ற நிலையில் தற்போது ஒரு ஆறு மாத காலமாக தான் அதிக போராட்டங்கள் தமிழ்நாட்டில் நம்மால் காண முடிகிறது.
What is pacl in tamilnadu?
எனவே அரசாங்கத்திற்கு தமிழ் நாட்டின் மீது கவனம் சற்று குறைவாக உள்ளது என்பது பெரும்பாலும் அனைவராலும் கூறப்படுகின்ற ஒரு கருத்தாகும்.இதைத்தொடர்ந்து, நம் முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.
குறிப்பாக நம் குரல் அங்கிருக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒலிக்கும் அளவிற்கு இருக்க வேண்டும், அவ்வாறு நம் போராட்டங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் எடுத்துச்செல்ல வேண்டும்.
பதிவு செய்து வெகு மாதங்கள் ஆன நிலையில் அனைவரும் மன நிலையை சற்று மாறிக்கொண்டிருக்கிறது பணம் வருமோ வராதோ? என்ற நிலைதான் தற்போது நிலவுகிறது, இருப்பினும் பணம் அனைவருக்கும் கிடைக்கும் என்பது 100% உண்மை.
காத்திருக்கும் நிலைக்கு காரணம் என்னவென்று? வெகுவான பெரிய சில நபர்களுக்கு தெரியும்! இருப்பினும் என்ன உண்மையான நிலவரம் என்று கூறத்தான் இந்த பிஏசிஎல் tamil news பிரச்சினையில் ஆளில்லாமல் போகிவிட்டது!
நடப்பது என்னவென்று நாடரிய கூறாதது எனில் இந்த நிலைமை நீடித்துக் கொண்டுதான் இருக்கும்.
How to find pacl letest Tamil news?
ஆனாலும் காத்திருக்கும் நிலைதான் சற்று வருத்தத்தை மக்களுடைய மனதில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.காத்திருக்கும் நிலைக்கு காரணம் என்னவென்று? வெகுவான பெரிய சில நபர்களுக்கு தெரியும்! இருப்பினும் என்ன உண்மையான நிலவரம் என்று கூறத்தான் இந்த பிஏசிஎல் tamil news பிரச்சினையில் ஆளில்லாமல் போகிவிட்டது!
நடப்பது என்னவென்று நாடரிய கூறாதது எனில் இந்த நிலைமை நீடித்துக் கொண்டுதான் இருக்கும்.
சுப்ரீம் கோர்ட் pacl நிலவரம் என்ன?
ஒருமுறை சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் விசாரணைக்கு வந்துவினில் அந்த நிலவரம் என்னவாக இருந்தாலும் அதைப்பற்றி மேல்முறையீடு செய்யவும் ஒரு தரப்பு இருக்கிறது அதை பரிசீலனை செய்யவும்.
ஒரு தரப்பு இருக்கிறது உதாரணமாக சொல்லப்போனால் நமது PACL பிரச்சனையை முடிக்கவே நம்பி PACL கம்பெனியே நிறைய தடைகளை விதிக்கும் நிலையும் உருவானது உண்மையே.
இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியும்? என்று தெரியாதுமுதல் முறையாக நம் சொத்துக்களை வாங்க பிஏசிஎல் நிறுவனம் விதித்த தொகை 21,000 கோடி என்பது எத்தனை நபர்களுக்கு தெரியும்?
அடுத்து வேறு யாராவது வாங்கும் நிலை வந்தாலும் அதற்கு குறைவான தொகையை இந்த PACL நிறுவனம் கேட்பதுதான் முதல் தவறாக அனைவராலும் கருதப்படுகிறது.
இருப்பினும் நான்கைந்து தரப்பினர் இந்த கேசை நடத்தி வருகின்றனர் மக்களுக்கு பணம் கிடைக்க லோதா கமிட்டி போராடுவது ஒருபக்கம்.
ஒரு தரப்பு இருக்கிறது உதாரணமாக சொல்லப்போனால் நமது PACL பிரச்சனையை முடிக்கவே நம்பி PACL கம்பெனியே நிறைய தடைகளை விதிக்கும் நிலையும் உருவானது உண்மையே.
இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியும்? என்று தெரியாதுமுதல் முறையாக நம் சொத்துக்களை வாங்க பிஏசிஎல் நிறுவனம் விதித்த தொகை 21,000 கோடி என்பது எத்தனை நபர்களுக்கு தெரியும்?
Pacl property details in tamil
சொத்துக்களை வாங்கிய அவர்களுக்கு மதிப்பு தெரிந்தும் குறைவான விலை கேட்டது முதல் தவறாக அனைவராலும் கருதப்படுகிறது.அடுத்து வேறு யாராவது வாங்கும் நிலை வந்தாலும் அதற்கு குறைவான தொகையை இந்த PACL நிறுவனம் கேட்பதுதான் முதல் தவறாக அனைவராலும் கருதப்படுகிறது.
இருப்பினும் நான்கைந்து தரப்பினர் இந்த கேசை நடத்தி வருகின்றனர் மக்களுக்கு பணம் கிடைக்க லோதா கமிட்டி போராடுவது ஒருபக்கம்.
பணம் முழுவதும் கட்டியவர்கள் பாதியில் கட்டியவர்கள் அனைவருமே இந்த PACL TAMIL NEWS அக்னாலேஜ்மென்ட் என்ற ஒரு இடத்தில் இருக்கின்றனர் உதாரணமாக முழுமையாக கட்டியவர்களுக்கு வட்டியோடு தரவேண்டும்!
என்ற நிலைமையும் அடுத்து பாதியில் கட்டி முடித்த வர்களுக்கு கட்டிய பணம் தரவேண்டும் என்ற நிலைமையும் இருக்கிறது.
அதனாலேயே இந்த அக்னாலேஜ்மென்ட் என்று ஒரு இடத்தில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது இருப்பினும் இதை குறித்தும் நிறைய விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.
நிச்சயம் பணம் கிடைக்கும் இருப்பினும் Lothaவின் முடிவு எடுக்கும் விஷயத்தில் தான்.

Pacl பணம் கட்டிய ரசீது இல்லாதவர்கள் நிலைமை என்ன?tamil news
இது சற்று யோசிக்க வேண்டிய விஷயமாக கருதப்படுகிறது காரணம் என்னவென்றால் tamil news பெரும்பாலான தரப்பினர் கூறும்போது நிறுவனத்தை கைப்பற்றிய அரசாங்கம் அதனுடைய அனைத்து தகவல்களையும் அல்லவா கைப்பற்றி இருக்கும்?
இப்படியிருக்க பணம் கட்டிய என்னை தந்தால் போதுமே! நம் பணம் கிடைத்துவிடும் எதற்கு அனைத்து தகவல்களையும் ரசிகர்களையும் கேட்கிறார்கள்?
என்று கேள்வி மக்களிடையே அதிகம் எழும்புகிறது. இதுகுறித்தும் மாண்புமிகு லோதா கமிட்டி மற்றும் சிபி பரிசீலனை செய்வதாகவும் காத்திருக்குமாறு தெரிவித்துள்ளது மக்களுக்கு சற்று ஆறுதலை அளிக்கிறது.

இதற்கு முன்னதாக Rs.2500 அதற்கும் குறைவாக உள்ளவர்கள் பதிவு செய்ய ஒரு இணைய தளம் உருவாக்கப்பட்டது.
அந்த இணையதளத்தில் பதிவு செய்ய தவறியவர்கள் அனைவருமே இப்போது பதிவு செய்ய தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இதில் யோசிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால்? இப்போது அனைவருக்குமே வாய்ப்பு கொடுத்து விட்டார்கள்.
அந்த Rs.2500 பதிவு செய்தவர்கள் அனைவருக்குமே பணம் செலுத்தி விட்டதாகவும் அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பணம் வங்கி கணக்கில் வரவு வைத்து விட்டோம் என்று SEBI இணையதளத்தில் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அப்போது எத்தனை ரசீது அளித்தாலும் அதனை ரசிகர்களுக்கு மட்டுமே பணம் அளிக்கப்பட்டது ஆனால் இப்போதுதான் ரசீது இல்லாதவர்களுக்கும் பணம் தர பரிசீலனை செய்வதாக உத்தரவாதம் அளித்துள்ளது.
அந்த இணையதளத்தில் பதிவு செய்ய தவறியவர்கள் அனைவருமே இப்போது பதிவு செய்ய தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இதில் யோசிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால்? இப்போது அனைவருக்குமே வாய்ப்பு கொடுத்து விட்டார்கள்.
Pacl original documents Tamil
ஒருவேளை இதிலும் தவறவிட்டவர்கள் ஒரிஜினல் அதாவது ரசீது இல்லாதவர்கள் பதிவு செய்யும் நிலை வரும்போது அதில் பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்குமா என்று கருதப்படுகிறது.அந்த Rs.2500 பதிவு செய்தவர்கள் அனைவருக்குமே பணம் செலுத்தி விட்டதாகவும் அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பணம் வங்கி கணக்கில் வரவு வைத்து விட்டோம் என்று SEBI இணையதளத்தில் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அப்போது எத்தனை ரசீது அளித்தாலும் அதனை ரசிகர்களுக்கு மட்டுமே பணம் அளிக்கப்பட்டது ஆனால் இப்போதுதான் ரசீது இல்லாதவர்களுக்கும் பணம் தர பரிசீலனை செய்வதாக உத்தரவாதம் அளித்துள்ளது.
இவர்களின் நிலைமை அவர்களை விடவும் சற்று கவனிக்க வேண்டிய ஒன்று காரணம்? இவர்களிடம் பணம் கட்டிய ரசீது பத்திரமும் எதுவுமே இருக்காது.
பத்திரம் சம்பந்தப்பட்ட அதனுடைய உரிய பதிவு எண்களும் இவர்களிடம் இருக்காது இவர்களுக்கான பரிசீலனையும் செய்வோம் என்று தான் சிபியும் லோதா கமிட்டி உத்தரவாதம் அளித்துள்ளது.
மற்றவர்களிடம் ஏதாவது ஒரு ஆவணங்கள் இருப்பினும் இவர்களிடம் காசோலை மட்டுமே இருக்கும் எனவே மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கருதப்படுகிறது.
இதில் நிம்மதி அளிக்கக்கூடிய ஒரு Tamil nwes செய்தி என்னவென்றால் இதற்கும் நாங்கள் தக்க பதில் அனுப்பும் பணத்தை திருப்பித் தருவோம் என்று லோதா கமிட்டி உத்தரவாதம் அளித்துள்ளது.
பத்திரம் சம்பந்தப்பட்ட அதனுடைய உரிய பதிவு எண்களும் இவர்களிடம் இருக்காது இவர்களுக்கான பரிசீலனையும் செய்வோம் என்று தான் சிபியும் லோதா கமிட்டி உத்தரவாதம் அளித்துள்ளது.
Pacl acknowledgement money details Tamil?
பெரும்பாலானோர் பதிவு செய்து அதாவது ஒரிஜினல் ஆவணங்களை கம்பெனியிடம் தந்துவிட்டு அதற்குரிய காசோலை மட்டும் தன் கையில் வைத்துக்கொண்டு வங்கியை அணுகும்போது காசோலை பணம் இல்லை என்ற நிலை இன்னமும் அவர்கள் அதைப் பாதுகாத்து வருகின்றனர்.மற்றவர்களிடம் ஏதாவது ஒரு ஆவணங்கள் இருப்பினும் இவர்களிடம் காசோலை மட்டுமே இருக்கும் எனவே மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கருதப்படுகிறது.
இதில் நிம்மதி அளிக்கக்கூடிய ஒரு Tamil nwes செய்தி என்னவென்றால் இதற்கும் நாங்கள் தக்க பதில் அனுப்பும் பணத்தை திருப்பித் தருவோம் என்று லோதா கமிட்டி உத்தரவாதம் அளித்துள்ளது.
இதே மாதிரி டிஸ்க்asset இந்தியா ltd information irunta video kudunga sir
பதிலளிநீக்கு