அதிகத் PACL தொகையை செலுத்தியவர்கள் குறைவான தொகையை செலுத்தியவர்கள் எந்த ரகத்தில் SEBI SMS
PACL பணம் இனி கிடைக்கப் போவதில்லை என்று பெரும்பாலான கருத்து பரவி வந்த நிலையில் தற்போது ஒரு நல்லதகவல் கிடைத்துள்ளது.
இதில் நிறைய சந்தேகம் இருந்த நிலையில் இந்த வரவு SEBIதான் வைத்துள்ளது என்று தற்போது திட்டவட்டமாக உறுதியானது.
இந்த சிறு PACL தகவல் அனைவரிடமும் ஒரு சந்தோஷமான சூழல் நிலவிவருகிறது காரணம் என்னவென்றால் நிறைய நாட்களாகவே PACL NEWS எந்த ஒரு தகவலும் இல்லாத நிலை இருந்து வந்தது இப்போது இந்த SEBI தகவல் ஒரு மன ஆறுதலைத் தருகிறது.
மற்றும் இந்த வங்கிக் கணக்கில் மொபைல் இணையாதவர்கள் நேரடியாக வங்கிக்கு சென்று அவர்களின் புத்தகத்தில் வரவு இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும்.
மற்றுமொரு முக்கியமான தகவல் அதாவது அதிகத் PACL தொகையை செலுத்தியவர்கள் குறைவான தொகையை செலுத்தியவர்கள் எந்த ரகத்தில் SEBI SMS அதாவது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்று பார்க்க வேண்டும்.
இதன் காரணம் என்னவென்றால் அனைவரின் வங்கி கணக்கையும் தரஆய்வு செய்கிறார்களா இல்லை குறைவானவர்களுக்கு தரஆய்வு செய்து அவர்களுக்கு மட்டும் முதலில் பணம் செலுத்தும் வகையில் ஏதாவது செய்கிறார்களா என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இது உறுதியான தகவல் இல்லை இருப்பினும் நமது இடையே இருந்த ஒரு PACL REFUND சந்தேகத்தை கலந்தாய்வு செய்வதன் காரணமாக இது உறுதிப்படுத்த இந்த தகவல் பகிரப்படுகிறது.
வாட்ஸ் அப்பில் சேர:-CLICK HERE
Pacl latest tamil news?
அதாவது அனைவருமே பதிவு செய்த நிலையில் அவரவர் வங்கிக் கணக்கில் SEBI ஒரு ரூபாய்க்கான வரவு வைத்துள்ளது.இதில் நிறைய சந்தேகம் இருந்த நிலையில் இந்த வரவு SEBIதான் வைத்துள்ளது என்று தற்போது திட்டவட்டமாக உறுதியானது.
Pacl money in tamilnadu?
இதன் முழு விளக்கம் என்னவென்றால் வருங்காலத்தில் அதிக தொகையை வரவு வைக்கும் நிலை வரும்போது தற்போது இந்த ஒரு ரூபாய் வரவு வைத்து வங்கி கணக்கு வேலை செய்கிறதா என்று சரி பார்ப்பதே இதற்கு காரணமாகும்.இந்த சிறு PACL தகவல் அனைவரிடமும் ஒரு சந்தோஷமான சூழல் நிலவிவருகிறது காரணம் என்னவென்றால் நிறைய நாட்களாகவே PACL NEWS எந்த ஒரு தகவலும் இல்லாத நிலை இருந்து வந்தது இப்போது இந்த SEBI தகவல் ஒரு மன ஆறுதலைத் தருகிறது.
Today latest Tamil tech |
Rm Lotha committee letest pacl news?
தற்போது நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் வங்கிகணக்கில் இணைக்கப்பட்ட மொபைலில் ஏதாவது SMS வந்ததா என்று பார்க்க வேண்டும்.மற்றும் இந்த வங்கிக் கணக்கில் மொபைல் இணையாதவர்கள் நேரடியாக வங்கிக்கு சென்று அவர்களின் புத்தகத்தில் வரவு இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும்.
மற்றுமொரு முக்கியமான தகவல் அதாவது அதிகத் PACL தொகையை செலுத்தியவர்கள் குறைவான தொகையை செலுத்தியவர்கள் எந்த ரகத்தில் SEBI SMS அதாவது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்று பார்க்க வேண்டும்.
இதன் காரணம் என்னவென்றால் அனைவரின் வங்கி கணக்கையும் தரஆய்வு செய்கிறார்களா இல்லை குறைவானவர்களுக்கு தரஆய்வு செய்து அவர்களுக்கு மட்டும் முதலில் பணம் செலுத்தும் வகையில் ஏதாவது செய்கிறார்களா என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இது உறுதியான தகவல் இல்லை இருப்பினும் நமது இடையே இருந்த ஒரு PACL REFUND சந்தேகத்தை கலந்தாய்வு செய்வதன் காரணமாக இது உறுதிப்படுத்த இந்த தகவல் பகிரப்படுகிறது.
வாட்ஸ் அப்பில் சேர:-CLICK HERE
டெலிகிராமில் சேர:-CLICK HERE
யூடியூப் சேனல்:-CLICK HERE
COMMENTS